காரைக்குடி: சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரைக்குடி: சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

Updated : அக் 21, 2017 | Added : அக் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவர் ஒருவர் சாலை விபத்தில் பலியானார். காரைக்குடிஅழகப்பா கல்லூரியில் முதுகலை பயின்று வருபவர் தினேஷ். இவர் மற்றும் இவரது நண்பர்கள் தஞ்சாவூருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் ஆவுடைபொய்கை என்னுமிடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மாணவர் தினேஷ் பலியானார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை