நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்: முதல்வர் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்: முதல்வர் பேச்சு

Added : அக் 21, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நூறு ஆண்டுகள், அ.தி.மு.க., ஆட்சியில் இருக்கும், முதல்வர்,  பேச்சு

தாம்பரம்:நுாறு ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் என்று தாம்பரத்தில் அக்கட்சியின் 46வது ஆண்டு தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார்.அ.தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க விழா தாம்பரத்தில் நடைபெற்றது.
முதல்வர் பழனிசாமி பேசியதாவது: எந்த துறைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது தமிழகம்.227 தொடக்க பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 402 உயர் நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டுக்கு ஆளானது தமிழகம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
publicissues - almaty,கஜகஸ்தான்
22-அக்-201714:14:42 IST Report Abuse
publicissues Super comedy.Try to complete this four years period then you can talk about the 100 years.
Rate this:
Share this comment
Cancel
பாரதி நேசன் - chennai,இந்தியா
22-அக்-201710:23:00 IST Report Abuse
பாரதி நேசன் பேராசை பெரு நஷ்டம்.. அதெல்லாம் அம்மாவோடு முடிந்தது...சின்னம் இல்லை.. மக்களை காப்பாற்றும் நல்ல எண்ணம் இல்லை .. வாக்களித்த மக்களே எதிரிகளாகி பல மாதங்கள் ஆகி விட்டது.... கட்டை விரல் நீட்டி தயாராக வைத்திருக்கிறார்கள்.. நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்ப... இனி இன்னமும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக வருவது சந்தேகமே.. நீங்கள் அடித்த கூத்து அப்படி.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
22-அக்-201705:09:49 IST Report Abuse
Rajendra Bupathi இதெல்லாம் ஒங்களுக்கே நல்லா இருக்காய்யா? நாங்க அப்படி என்னதான் பாவம் பண்ணுனோம்?
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
22-அக்-201704:28:36 IST Report Abuse
Panneerselvam Chinnasamy நூறு ஆண்டுகள் இருக்கட்டும், வரும் நூறு நாட்களை தாண்டணுமே.. இருக்கும் 111 MLA க்களை வைத்து கொண்டு எப்படி?
Rate this:
Share this comment
Cancel
22-அக்-201702:40:51 IST Report Abuse
AravamuthanSenthilkumar டேய் பொறம்போக்கு ஒரு வருஷமே எங்களாள முடியல ...இதுல நோரு வருஷமாம் ... இதுமாதிரி காமெடி பண்ணிட்டுருந்தா ....
Rate this:
Share this comment
Cancel
mahesh -  ( Posted via: Dinamalar Android App )
22-அக்-201702:19:13 IST Report Abuse
mahesh yarupa mudhalvaru ... antha ammavikku thana vote pottum
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
22-அக்-201700:15:04 IST Report Abuse
Kailash அப்போ 101 வருஷத்திலே வேறு யாரும் வந்துவிடுவார்களா? கதை சொல்லத்தான் வேண்டும் என்றால் 1000 வருஷம் என்று சொல்லிவிட வேண்டியதுதானே... கூட ஒரு ஸிரோ தானே. எதற்கு கஞ்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை