தலைநகரில் காற்று மாசு குறைவு அமைச்சர் ஹர்சவர்தன் | Dinamalar

தலைநகரில் காற்று மாசு குறைவு அமைச்சர் ஹர்சவர்தன்

Added : அக் 22, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தலைநகரில் காற்று மாசு குறைவு அமைச்சர் ஹர்சவர்தன்

புதுடில்லி: தலைநகர் டில்லியில் காற்று மாசு குறைந்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: டில்லியில் கடந்தாண்டை விட இந்தாண்டு காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது. இதனால் காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ளது என அமைச்சர் கூறி உள்ளார்.Powered by Vasanth & Co

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
22-அக்-201721:12:31 IST Report Abuse
Kuppuswamykesavan இருக்காதா பின்னே?, பட்டாசுகள் வெடிக்க தடைன்னு செய்தி வந்ததே?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை