மெர்சல் படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மெர்சல் படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு

Added : அக் 22, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மெர்சல், படக்குழுவினருக்கு, ரஜினி, பாராட்டு

சென்னை: மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
23-அக்-201713:07:22 IST Report Abuse
அறிவுடை நம்பி ஹா.ஹா. இப்படியும் இல்லாம..அப்படியும் இல்லாம சொல்லியிருக்காரு....எப்பவுமே எதிலேயும் லேட்டா தான் இவரு ...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-அக்-201708:26:59 IST Report Abuse
Srinivasan Kannaiya சினிமா காரனை சினிமா காரன் பாராட்டவில்லை என்றால் யார் பாராட்டுவார்கள்,,,
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-அக்-201708:22:35 IST Report Abuse
Bhaskaran ரஜனி தாத்தா தான் ஏதேனும் சொல்லாவிட்டால் பிரச்சனை ஆகிவிடுமே என்று ஒப்புக்கு கொடுத்த ஒரு அறிக்கை இது யாரும் சீரியஸ் ஆகா நினைக்க வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
P.ஜனா,அறந்தாங்கி. பக்தாஸிடம் இருந்து உத்தரவு வந்த பின்பு மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டாம் என்ற அடிப்படையில் இந்த ட்வீட்டா? எத்தனை நாளைக்குத்தான் தமிழனை ஏமாற்றபார்ப்பீர்கள் ரஜினி.
Rate this:
Share this comment
Cancel
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
23-அக்-201706:24:06 IST Report Abuse
ngopalsami தலைவா, நீ கழுவுற மீன்ல, நழுவுற மீன்.
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
23-அக்-201703:54:38 IST Report Abuse
ManiS iva vera appa appa... sirippu mootigittu. arivu illadha makavum sirikkudhu...
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
23-அக்-201703:50:26 IST Report Abuse
SaiBaba தமிழ்நாட்டில் பாஜக வை வளர விடாமல்தடுக்க தமிழிசை, எச்.ராஜா, போன்.ராதாகிருஷ்ணன்,இலை.கணேசன் மற்றும் சு.சாமியே போதும்.உணர்ச்சிவசப்பட்டு இவர்கள் கத்துவதால் யாருக்கு நஷ்டம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை