பணக்காரர்களுக்கு ஆதரவான மோடி அரசு: ராகுல் குற்றச்சாட்டு| Dinamalar

பணக்காரர்களுக்கு ஆதரவான மோடி அரசு: ராகுல் குற்றச்சாட்டு

Added : அக் 23, 2017 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ராகுல் ,Rahul,  மோடி, Modi, குற்றச்சாட்டு,accusation, பணக்காரர்கள்,rich,  காந்திநகர்,Gandhinagar,  குஜராத்,Gujarat,  காங்கிரஸ்  துணை தலைவர் ராகுல் ,congress vice president Rahul, வேலை வாய்ப்பு, employment,விவசாயிகள்,  farmers, மாணவர்கள்,students,  நானோ தொழிற்சாலை, nano factory,

காந்திநகர்: குஜராத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டவில்லை என காங்., துணை தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

அங்கு நடந்த ஒரு பேரணியில் அவர் பங்கேற்று மேலும் பேசியதாவது: குஜராத் மக்களை ஏமாற்றி வருகிறது அரசு. குஜராத்தில் எதுவும் தயாரிக்கப்படவில்லை. சீனாவில் தான் தயாரிக்கப்படுகிறது.

இங்கு விவசாயிகள், மாணவர்கள் குரல் நசுக்கப்படுகிறது. தொழில் அதிபர்களுக்கு ஆதரவான ஆட்சி நடக்கிறது. அனைவரும் குஜராத்தில் புரட்சி ஏற்பட போராட வேண்டும். குஜராத்தில் இளைஞர்கள் வேலைக்காக போராடி வருகின்றனர். குஜராத் முழுவதும் அமைதியின்மை நிலவுகிறது. மோடி அரசால் குஜராத் மக்களை விலை கொடுத்து வாங்க முடியாது.

நானோ தொழிற்சாலைக்காக விவசாயிகள் நிலம் பறிக்கப்பட்டது. ஆனால் இந்த தொழில் மையம் வரவில்லை. மோடி அரசு பணக்காரர்களுக்கு ஆதரவாகவும், ஏழைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-அக்-201708:20:32 IST Report Abuse
Srinivasan Kannaiya மோடிதான் பணக்காரர்கள் பையில் இருக்கிறார் என்பது யாரும் சொல்லி தெரிவதில்லை...
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
24-அக்-201705:51:11 IST Report Abuse
சூரிய புத்திரன் பப்பு தீவிர மனப்பிறழ்ச்சிக்கு ஆளாகியிருக்கிறான்.... ஊழல் குடும்பத்தின் வாாிசு ஒன்றுக்கும் உருப்படியில்லாமல் போவது இறைவனின் செயலன்றி வேறென்ன. பப்புவின் உளறல் நாளுக்கு நாள் அதிகாிச்சிட்டே போகுது....
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
24-நவ-201709:34:21 IST Report Abuse
Sitaramen Varadarajanஇந்த பப்புவின் பீடிங் பாட்டில் உறிஞ்சு ரப்பர் தொலைந்து விட்டது போல் உள்ளது. அதனால்தான் ஒப்பாரி. வந்தேறிகளின் அடிமைக்கு அடிமை. இவனெல்லாம் பாரதத்திற்கு சேவை செய்யப்புறப்பட்டு விட்டான்....
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-அக்-201703:51:28 IST Report Abuse
J.V. Iyer உங்களுக்கு நிறைய ஏழைகள் வேண்டும். அவர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வரலாம். ஏழைகளை பணக்காரன் ஆக்க மனசு வராது. நீங்கள் நிறைய ஏழை வீட்டில் சாப்பிடுகிறீர்கள். என்றைக்காவது ஏழைகளை உங்கள் அரண்மனைக்கு அழைத்து dining -ல் உங்களுடன் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அவர்களுக்கும் உங்கள் சாப்பாடு சாப்பிட ஆசை இருக்காதா?
Rate this:
Share this comment
பொன் வண்ணன் - chennai,இந்தியா
24-அக்-201711:08:20 IST Report Abuse
பொன் வண்ணன் அதான் மோடி ஏழைகளை பணக்காரராக்க முடியாது என்று பணக்காரர்களை எல்லாம் இன்னும் பெரும் பணக்காரர்களாக்குகிறார்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X