விஷால் அலுவலகத்தில் ரெய்டு: அதிகாரிகள் மறுப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷால் அலுவலகத்தில் ரெய்டு: அதிகாரிகள் மறுப்பு

Updated : அக் 23, 2017 | Added : அக் 23, 2017 | கருத்துகள் (184)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : நடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது. திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரமாக நடந்த ஆய்வு நடந்த நிலையில், ஜிஎஸ்டி அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பட நிறுவனத்தின் கணக்குகள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திரைப்பட நிறுவன கணக்கு வழக்குகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். விஷாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரம் ஆய்வு நடந்ததாக தகவல் வெளியானது.


விஷால் ஆபீசில் GST ரெய்டு

ஜி.எஸ்.டி., அதிகாரிகள் மறுப்பு

இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் நடத்த வில்லை என சென்னை மண்டல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.



Advertisement




வாசகர் கருத்து (184)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன் வண்ணன் - chennai,இந்தியா
24-அக்-201711:05:13 IST Report Abuse
பொன் வண்ணன் மொதல்ல காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை பிஜேபி காரனுங்க வீட்ல ரைட் உடுங்கையா....நீங்கெல்லாம் பரம (அ)யோக்கியனுங்க என்று உலகிற்கே தெரியும்.. ஒவ்வொரு மந்திரிக்கும் MP க்கும் MLA விற்கும் எத்தனை பினாமி இருக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு தெரியும்...எதனினை தொழிலதிபர்கள் மந்திரிகளின் பினாமியாக இருக்கிறார்கள் என்பதும் தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
24-அக்-201710:58:56 IST Report Abuse
ஜெயந்தன் காலிகூலாவின் ஆட்சியில் இன்னும் நிறைய இருக்கிறது.. வெயிட் அண்ட் ஸீ. ...இந்த பிஜேபியின் ஆட்சியில் நடந்தவற்றை வைத்து இன்னொரு மெர்சல்-2 படமே எடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
24-அக்-201710:54:23 IST Report Abuse
பொன் வண்ணன் காங்கிரஸும் தனக்கு எதிரா கருத்து சொன்னவங்க எல்லோரையும் தூக்கி உள்ளே போட்டிருக்கணும்...ஒரு பய பிஜேபில வெளியே இருந்திருக்க மாட்டான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X