விஷால் அலுவலகத்தில் ரெய்டு: அதிகாரிகள் மறுப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷால் அலுவலகத்தில் ரெய்டு: அதிகாரிகள் மறுப்பு

Updated : அக் 23, 2017 | Added : அக் 23, 2017 | கருத்துகள் (184)
Advertisement

சென்னை : நடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது. திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரமாக நடந்த ஆய்வு நடந்த நிலையில், ஜிஎஸ்டி அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பட நிறுவனத்தின் கணக்குகள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திரைப்பட நிறுவன கணக்கு வழக்குகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். விஷாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரம் ஆய்வு நடந்ததாக தகவல் வெளியானது.


ஜி.எஸ்.டி., அதிகாரிகள் மறுப்பு

இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் நடத்த வில்லை என சென்னை மண்டல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X