Gujarat Elections: Samajwadi Party To Contest 5 Seats, Support Congress In Rest, Says Akhilesh Yadav | குஜராத்தில் காங். சமாஜ்வாதி கூட்டணி: 5 தொகுதிகளில் போட்டி| Dinamalar

குஜராத்தில் காங். சமாஜ்வாதி கூட்டணி: 5 தொகுதிகளில் போட்டி

Added : அக் 23, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
குஜராத், Gujarat, காங்கிரஸ் ,Congress,  சமாஜ்வாதி ,Samajwadi,  லக்னோ, Lucknow,குஜராத் சட்டசபை தேர்தல், Gujarat assembly election, அகிலேஷ் யாதவ், Akhilesh Yadav,

லக்னோ: குஜராத் சட்டசபை தேர்தலில் காங். சமாஜ்வாதி கூட்டணி அமைகிறது. குஜராத் மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் காங்.குடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி கட்சி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குஜராத் மாநிலத்திற்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் காங்.குடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி போட்டியிடும் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
partha - chennai,இந்தியா
24-அக்-201715:37:08 IST Report Abuse
partha இவர் பிறந்த உபியில் ஒன்றும் கிழிக்கவில்லை , குஜராத்தில் என்ன செய்வார்???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X