ரயில் மோதி 4 பெண்கள் பலி| Dinamalar

ரயில் மோதி 4 பெண்கள் பலி

Updated : அக் 24, 2017 | Added : அக் 23, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரயில் மோதி 4 பெண்கள் பலி

முங்கர்: பீஹாரில், ரயில் மோதியதில், நான்கு பெண்கள் பலியாகினர்.

பீஹாரில்,முங்கர் மாவட்டம், அடல்பூர் ஆல்ட் ரயில் நிலையம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த, ஐந்து பெண்கள், குளத்தில் குளித்து விட்டு, வீட்டுக்கு திரும்பினர். வழியிலுள்ள, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, பகல்பூர் - தானாபூர் இன்டர்சிட்டி ரயில் மோதியதில், நான்கு பெண்கள் பலியாகினர். படுகாயமடைந்த மற்றொரு பெண், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

'அதிகாலையில், மூடு பனி காரணமாக, ரயில் வருவது தெரியாமல், தண்டவாளத்தை கடக்க முயன்றதே, விபத்துக்கு காரணம்' என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
24-அக்-201709:45:18 IST Report Abuse
Nalam Virumbi அனுதாபங்கள். இது அவர்களின் கவனக் குறைவு.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-அக்-201708:30:44 IST Report Abuse
Srinivasan Kannaiya மிஸ்ட் லைட் இல்லையா... ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை