அரசு ஐ.டி.ஐ.,களுக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஐ.டி.ஐ.,களுக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு

Added : அக் 24, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அரசு ஐ.டி.ஐ.,களுக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு

சென்னை: அரசு, ஐ.டி.ஐ., நிறுவனங்களுக்கு தேவையான, கல்வி உபகரணங்கள் வாங்க, எட்டு கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

தமிழகத்தில், ஒரத்தநாடு, விராலிமலை, சாத்துார், ஆலத்துார், திண்டிவனம், வாணியம்பாடி, கோபிசெட்டிபாளையம், கோட்டூர் ஆகிய இடங்களில், புதிதாக அரசு, ஐ.டி.ஐ., துவக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கும், ஏற்கனவே உள்ள, ஐ.டி.ஐ.,களுக்கும் தேவையான உபகரணங்கள் வாங்க, தமிழக அரசு, எட்டு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த நிதியில், உபகரணங்களை வாங்க, தொழிலாளர் நலத்துறை சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை