Afghan President Ashraf Ghani in Delhi on Tuesday, to hold detailed talks with PM Modi | மோடியை இன்று சந்திக்கிறார் கானி| Dinamalar

மோடியை இன்று சந்திக்கிறார் கானி

Added : அக் 24, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மோடியை இன்று சந்திக்கிறார் கானி

புதுடில்லி: ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி, இன்று(அக்.,24) பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

இந்தியாவின் நட்புறவு நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. இந்நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்தியா வருமாறு ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானிக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இன்று ஒருநாள் பயணமாக அஷ்ரப் கானி இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்து ஆப்கானி்ல் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-அக்-201708:25:12 IST Report Abuse
Srinivasan Kannaiya அஷ்ரப் கானி நமது பிரதமரை அவருடைய நாட்டிற்கு அழைக்கமாட்டாரா..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை