தேர்தல் கமிஷன் நடுநிலை வகிக்க வேண்டும்: பினராயி விஜயன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் கமிஷன் நடுநிலை வகிக்க வேண்டும்: பினராயி விஜயன்

Added : அக் 24, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தேர்தல் கமிஷன் நடுநிலை வகிக்க வேண்டும்: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: ‛குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன் இதுவரை அறிவிக்காதது, சரியான நடவடிக்கை அல்ல. தேர்தல் கமிஷன் எப்போதும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சந்தேகம் ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.' என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Karthikeyan - Chennai,இந்தியா
24-அக்-201713:42:31 IST Report Abuse
P Karthikeyan தமிழ்நாட்டிலும் திரு பினராய் விஜயன் போல திரு ஓமன் சாண்டி போல எளிமையான முதல்வர்கள் வருவார்களா? அடுத்த யுகத்திலாவது?
Rate this:
Share this comment
Cancel
Rajasekar K D - Kudanthai,இந்தியா
24-அக்-201713:25:49 IST Report Abuse
Rajasekar K D வாழ்க மானங்கெட்ட தேர்தல் கமீஸின்.
Rate this:
Share this comment
Cancel
Manoharan - Penang,மலேஷியா
24-அக்-201713:10:59 IST Report Abuse
Manoharan டேய் பொறம்போக்கு விஜயா நீ உன்னோட மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளுக்கே தீர்வு காண முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறாய். என் கண்ணில் பெரிய குச்சியை வைத்துக்கொண்டு அடுத்தவன் கண்ணில் இருக்கும் சிறு துரும்பை காட்டி பேசுகிறாய். மானம் மரியாதையாய் ஒழுங்கா உன் மாநிலத்தின் பிரச்சினைகளை சரிசெய்ய வழியை பார். நீயெல்லாம் எப்படி பேசலாம் ? கம்யூனிஸ்ட் கொஞ்ச நஞ்சமாவது இன்னும் இந்தியாவில் இருப்பது கேரளாவில் மட்டும் தான். அதுவும் நீ வந்த பின் நீ ஏவி விட்ட உன் குண்டர் படை சஹாக்களால் அப்பாவிகளை கொள்ளை, கொலை செய்து குட்டிச்சுவர் ஆக்கிக்கொண்டிருக்கிறாய்
Rate this:
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
24-அக்-201717:15:43 IST Report Abuse
pradeesh parthasarathyதம்பி இவ்வளவு பேசுறியே , உனக்கு கேரளாவை பற்றி என்ன தெரியும் .... ?...
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
24-அக்-201712:45:24 IST Report Abuse
V.Rajeswaran தேர்தல் கமிஷன் நடு நிலையோடு செயல் பட்டதால் தான் நீங்கள் கேரளாவில் ஆட்சியை பிடிக்க முடிந்தது நீங்கள் வெற்றி பெற்றால் அது நடு நிலை மற்றவர்கள் வெற்றி பெற்றால் வோட்டிங் மெஷினில் தவறு நல்லா இருக்கு உங்க நியாயம் தேர்தல் கமிசன் தவறு செய்வதாக நினைத்தால் நீதி மன்றத்தை நாடலாம் சும்மா கூவ வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
24-அக்-201711:25:10 IST Report Abuse
தேசநேசன்  இதுவே ஒரு எதிர்கட்சியாளும் மாநிலத்தில் சட்டசபை ஆயுட்காலம் மூன்று மாதங்கள் பாக்கியிருக்கையில் தேர்தல் கமிஷன் முன்னமே தேர்தலை. புகுத்தினால் சும்மாயிருப்பார்களா? நீங்களும்  பொங்கியிருப்பீர்களே.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-அக்-201708:24:02 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்தல் கமிஷன் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளதோ அவர்கள் பேச்சைதான் கேட்க்கும்...
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
24-அக்-201708:11:45 IST Report Abuse
raja வாங்க விஜயன், சில விஷயம் அப்படிதான்.. ஏன் என்றால் இது மன்னர் ஆட்சி... மக்கள் ஆட்சி அல்ல.
Rate this:
Share this comment
Cancel
mvh v - Singapore,சிங்கப்பூர்
24-அக்-201704:45:06 IST Report Abuse
mvh v ELECTION COMMISSION BECOME PARTOF BJP
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை