நவ.8ல் கறுப்பு உடை ஆர்பாட்டம் ; ஸ்டாலின் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நவ.8ல் கறுப்பு உடை ஆர்பாட்டம் ; ஸ்டாலின்

Updated : அக் 24, 2017 | Added : அக் 24, 2017 | கருத்துகள் (54)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நவ.8, தி.மு.க., ஆர்பாட்டம், ஸ்டாலின், கருணாநிதி, மோடி

சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்யப்பட்ட நவ.8 ல் தமிழகம் முழுவதும் கறுப்பு உடை அணிந்து ஆர்பாட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


காங்கிரசுக்கு நவ.8 கறுப்பு தினம்

1br@@இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசுகையில்:



பண மதிப்பிழப்பு செய்ததால் ஏற்பட்ட பிரச்சனைகளை 50 நாட்களில் சரிசெய்வேன் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். ஆனால் பாதிப்பு இன்னும் குறையவில்லை. இதனை கண்டித்து வரும் நவ.8 ம் தேதி கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எதிர்கட்சியினர் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



மேலும் அந்நாளில் திமுக தரப்பில் , மாவட்ட தலைநகரங்களில் கறுப்பு உடை அணிந்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். ஒத்த கருத்து கொண்டவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.



நடிகர் விஷால் வீட்டில் உள்நோக்கத்துடன் ரெய்டு நடத்தப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது. நெல்லையில் கந்து வட்டி தொடர்பாக போலீஸ், கலெக்டர் தரப்பில் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை நடந்துள்ளது. இது எடப்பாடி அரசின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது. குமரி ஆனந்தன் கைது கண்டிக்ககத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
25-அக்-201708:49:32 IST Report Abuse
arudra1951 இவன் தமிழன் அல்ல, தமிழர் அல்லாதோர் தமிழ் நாட்டை ஆள விடக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
25-அக்-201707:28:08 IST Report Abuse
Tamizhan kanchi கருப்பு சட்டை அணிந்து கழுத்தில் மாலை அணிந்து செருப்பு இல்லாத கால் கொண்டு நடை பயணம் மேற்கொண்டு ஐயப்பன் சரணம் பாடி சாமி தரிசனம் செய்தால் சபை தலைமை கிடைக்கலாம். சற்று சிந்தித்து செயல் பட்டால் பதவி நிச்சயம் .
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
24-அக்-201723:18:07 IST Report Abuse
Tamizhan kanchi நவம்பர் எட்டில் பருப்பு பாயசம் செய்வோம் பகிர்ந்து உண்ணுவோம் . பாடுவோம் ஆடுவோம் . பாரததேச பாமர மக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X