தீர்ப்புகள் மொழி மாற்றம் அவசியம்! : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தீர்ப்புகள் மொழி மாற்றம் அவசியம்! : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Added : அக் 29, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தீர்ப்புகள் மொழி மாற்றம் அவசியம்! : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

புதுடில்லி: உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது : ‛‛ உயர் நீதிமன்றங்களில், தீர்ப்புகள், ஆங்கிலத்தில் தான் வழங்கப்படுகின்றன. மனுதாரர்களுக்கு, ஆங்கிலத்தில் நல்ல புலமை இருக்க வேண்டும் என, எதிர்பார்க்க முடியாது. அதனால், தீர்ப்பு வழங்கப்பட்ட பின், சில மணி நேரத்துக்குள், அதை, உள்ளூர் மொழியில், மாற்றம் செய்து தர வேண்டும்.'' என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
29-அக்-201715:46:09 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி தீர்ப்பை முழுசா சொல்லமாட்டாம இருப்பாங்கலாமாம். மொட்டையா குற்றவாளி இந்தா தண்டனை. உடனே புடிச்சி உள்ள போட்டுடுவாங்க. தீர்ப்புக்கு அர்த்த தெரியாம உள்ள உருக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Ahamed Fazal - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-அக்-201714:26:48 IST Report Abuse
Ahamed Fazal கிரேட்
Rate this:
Share this comment
Cancel
Mohammed Jaffar - Chennai,இந்தியா
29-அக்-201714:05:05 IST Report Abuse
Mohammed Jaffar நல்ல கருத்து... ஒரு RSS சேர்ந்தவரின் அறிவு பூர்வமான கருத்தை இப்பதான் பார்க்கின்றேன்... நல்ல விஷயம். உள்ளூர் மொழியில், மாற்றம் செய்து தர வேண்டும்.. மாற்றம் செய்வதற்கே வழக்கின் நாட்களை விட அதிக நாட்கள் எடுத்து கொள்வார்கள். அதற்கு பதில், தீர்ப்பை ஆன்லைன் (இன்டர்நெட்) வெளியிட வேண்டும்... கூகுளை ட்ரான்ஸ்லட் அல்லது மேம்படுத்த பட்ட, ஆட்டோமேட்டிக் மொழி மாற்றம் கருவியை இணைத்து விட்டாலே எந்த மொழியிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆமா, ஒவ்வொரு வழக்கொடுவும் ஏன் ஆதார் இணைக்கவில்லை? இணைத்தல் மிகவும் நல்லது. யார் யார் என்ன என்ன குற்ற செயலில் ஈடு பட்டார் என்று தெரிந்து கொள்ள முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X