பண மதிப்பிழப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பிரதமரிடம் கருத்து கூறலாம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பண மதிப்பிழப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பிரதமரிடம் கருத்து கூறலாம்

Added : நவ 08, 2017 | கருத்துகள் (95)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிரதமர் மோடி,Prime Minister Modi, ரூபாய் நோட்டு வாபஸ்,demonetization, மத்திய அரசு , federal government,கறுப்பு பணம், black money,  டிஜிட்டல் பண பரிவர்த்தனை ,digital money transaction,   ஊழல், corruption,

புதுடில்லி : கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி, பழைய 1000 மற்றும் 500 ரூபாயெ் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

இதனை முன்னிட்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பலன்கள் குறித்த குறும்படம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த குறும்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. அதில் உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் வங்கி வாசலில் வரிசையில் நின்றாலும், நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும், பயங்கரவாத அமைப்பினர் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கசக்கி எறிவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கறுப்பு பணத்திற்கு எதுிரான இந்த நடவடிக்கையால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களை NM app மூலம் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த ஆப் மூலம் மக்கள் தங்களின் கருத்துக்களை பிரதமரிடம் நேரடியாக தெரிவிக்கலாம். 125 கோடி இந்தியர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது எனவும் டுவிட்டரில் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி

Advertisement
வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
08-நவ-201716:37:45 IST Report Abuse
K.Sugavanam 125 கோடியா?இதுல சிறார்கள்,வயோதிகர்கள்,பிஜேபி க்கு வாக்களித்தவர்கள் இவங்களை கழிச்சிட்டில்ல பார்க்கோணும்..
Rate this:
Share this comment
Cancel
V.Ravichandran - chennai .,இந்தியா
08-நவ-201714:49:58 IST Report Abuse
V.Ravichandran சரியான நேரத்தில் சரியான முடிவு.
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
08-நவ-201714:04:03 IST Report Abuse
Rahim கோழை அரசாங்கம் நேரடியாக மக்களை சந்திக்கும் துப்பில்லாமல் இணையத்தில் கருத்து தெரிவியுங்கள் என்கிறது.படிப்பறிவு இல்லாத பாமர மக்களை கணக்கில் கொள்ளாமல் அவர்களின் வேதனையை வெளிக்காட்டாமல் தன்னுடைய இணையதள கைக்கூலிகளை வைத்து காரியம் சாதிக்க நினைக்கிறது, மேல்தட்டு சீமான்கள் இணையத்தில் கருத்து தெரிவிப்பர் மேல் சட்டை கூட இல்லாத ஏழை தொழிலாளி, விவசாயி,கூலி பணியாளர்கள் எந்த இணையத்தில் கருத்து தெரிவிப்பார்கள் ????? இதெல்லாம் ஒரு பொழப்பு இதை வெட்கமில்லாமல் சில ஊடகங்கள் வேறு வெளியிடுகின்றன.
Rate this:
Share this comment
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
08-நவ-201714:43:28 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்கடந்த ஓராண்டில் பல தேர்தல் நடந்து அதில் மக்களை சந்தித்து பாஜக ஆட்சியை பிடித்துள்ளது . அதெல்லாம் உங்கள மாதிரி அமைதி மார்க்கத்துக்கு தெரியாது அல்லது அதைப்பற்றி பேச நாக்கு வராது. நீங்கல்லாம் யாரு மேட்டு குடியா இல்ல அரேபியா கைக்கூலியா?...
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
08-நவ-201722:59:19 IST Report Abuse
Rahimஆமாம் பா இப்படியே பேசுங்க , உங்களை எதிர்த்தால் உடனே மேட்டுகுடியா ? அரேபிய அடிமையா ? கடந்த ஓராண்டின் பாதிப்பு இப்பதான் தெரிய ஆரம்பிக்குது அத பார்த்துட்டு உங்க நாக்கு பேசட்டும் , ஆமா நீங்க யாரு ஒய் ????????...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X