பண மதிப்பிழப்பு மோடியின் சிந்தனையற்ற செயல் : ராகுல்| Dinamalar

பண மதிப்பிழப்பு மோடியின் சிந்தனையற்ற செயல் : ராகுல்

Added : நவ 08, 2017 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராகுல்,Rahul,  பிரதமர் மோடி, PM Modi, பண மதிப்பிழப்பு, demonetization, கறுப்பு பணம் , black money,காங்கிரஸ்,Congress, திமுக,DMK,  பேரிடர், disaster,

புதுடில்லி : உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாட பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது. இன்று நவம்பர் 8 ம் தேதியை கறுப்பு பண ஒழிப்பு தினம் என்ற பெயரில் கொண்டாடுகிறது.
அதே சமயம், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நவம்பர் 8 ம் தேதியை கறுப்பு தினமாக அறிவித்து, போராட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பண மதிப்பிழப்பு குறித்து காங்., துணைத் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், பண மதிப்பிழப்பு ஒரு பேரிடர். பிரதமரின் சிந்தனையற்ற செயல். இந்த சிந்தனையற்ற செயலால் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் நேர்மையான கோடிக்கணக்கான இந்தியர்களின் பக்கம் காங்கிரஸ் நிற்கும். ஆட்சிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு ஏழை மக்களின் இந்த கண்ணீரே சாட்சி. மழையென பொழியும் இந்த கண்ணீரை பார்க்கவில்லையா என தெரிவித்துள்ளார்.படம் போட்டு தாக்கும் ராகுல்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-நவ-201719:29:40 IST Report Abuse
Pasupathi Subbian அதுவரையில் சில்லறை நோட்டுகளாக வந்துகொண்டு இருந்தது. வெறும் பத்துரூபாய், நூறுரூபாய் நோட்டுகள் மட்டுமே வந்துகொண்டு இருந்தன. இந்த செல்லாத நோட்டு அறிவித்தநாளில் இருந்து ஐந்து நூறு, ஆயிரம் நோட்டுகள் படையெடுத்தன அதுவரை எங்கே இருந்தன இந்த நோட்டுகள் ? எங்கே போயின புழக்கத்தில் இருந்த பத்து, ஐம்பது, நூறு ரூபாய் நோட்டுகள். புரியாத பெரும் புதிராக இருந்தது. என்னமோ நாம் மிகவும் ஒழுக்கமாக இருந்தது போலவும், அரசு தவறு செய்துவிட்டது போலவும் ஊளை இடுவது கேவலம்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-நவ-201718:17:02 IST Report Abuse
J.V. Iyer ஒரு ஒண்ணாம் வகுப்பு மாணவனை திரு ராகுல்ஜி ஜெயிக்கச் சொல்லுங்கள், பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
மங்குனி பாண்டியன் - Pollachi,இந்தியா
08-நவ-201718:11:37 IST Report Abuse
மங்குனி பாண்டியன் சிந்தனை செல்வன் சொன்னால் சரியே.
Rate this:
Share this comment
Cancel
jysen - Madurai,இந்தியா
08-நவ-201717:34:23 IST Report Abuse
jysen DeMo was not only a thoughtless act but a merciless act.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
08-நவ-201717:19:49 IST Report Abuse
madhavan rajan ஆமாம் இந்தியாவால் கொண்டுவரப்பட்ட அவசரநிலைப் பிரகடனம் ஒரு சிந்தனையுள்ள செயல். ராஜீவால் ஆணையிடப்பட்டு 1984 ல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் டில்லியில் அழிக்கப்பட்டது நல்ல சிந்தனையுள்ள செயல். அதுபோன்ற சிந்தனையுள்ள செயல்களையெல்லாம் மோடி செய்யாதது குற்றம்தான்.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
08-நவ-201716:48:32 IST Report Abuse
Anand பணமதிப்பிழப்பால் இதுவரை மம்தாவை தான் ரொம்ப அடிவாங்கியவர் என நினைத்தோம், போகபோகத்தான் தெரிகிறது அவரைவிட இவர்கள்தான் செம அடி வாங்கியுள்ளார்கள் என்று.
Rate this:
Share this comment
Cancel
Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா
08-நவ-201716:36:55 IST Report Abuse
Raajanarayanan Raaj Narayanan உங்களது சிந்தனையற்ற செயலால் கேவலம் இந்திய முழுவதும் போட்டியிட்டு காங்கிரஸ்( 44 / 543 )பாஜக (282 /543 இனிமேல் நீங்கள் 200 சீட் பெற்று விட்டாலோ அல்லது பாஜகவை 100 தொகுதிக்குள் தோற்கடித்து விட்டாலோ நல்லகருத்தை தெரிவியுங்கள்.இந்தியாவில் இருந்து இத்தாலியில் இருந்து அல்ல.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-நவ-201715:47:54 IST Report Abuse
Endrum Indian அவன் அவன் வயித்தெரிச்சல் அவன் அவனுக்குத் தானே தெரியும். இந்த உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் பப்புவின் குடும்பம் ரூ. 1200 கோடியை இழந்தது சும்மா விட்டு விடுவார்களா மோடியை????
Rate this:
Share this comment
Cancel
Kalai Mahal - Madurai,இந்தியா
08-நவ-201714:44:02 IST Report Abuse
Kalai Mahal நம்ம துப்பாக்கி நம்ம ராணுவ தளவாடங்களை வைத்து தமிழர்க்கை கொத்து கொத்தாக கொன்னது, மதிக்க தக்க செயல் என்று கூற வருகிறார் ... மக்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ... அப்போ இவரு எங்க போயிருந்தாரு ... வெளிநாட்டுக்கு பொண்ணு பார்கவ என்ன,...
Rate this:
Share this comment
Cancel
V.Ravichandran - chennai .,இந்தியா
08-நவ-201714:42:09 IST Report Abuse
V.Ravichandran பாவம் நீ ஒன்அம்மா எவ்வளவு பணம் இழந்திகளோ .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை