வேர் விட்டு கிளை விட்ட சசி குடும்பம் யாருக்கு யார் உறவு?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேர் விட்டு கிளை விட்ட சசி குடும்பம் யாருக்கு யார் உறவு?

Updated : நவ 09, 2017 | Added : நவ 09, 2017 | கருத்துகள் (73)
Advertisement
சசிகலா குடும்பம், Sasikala Family, வி.கே.திவாகரன்,VK Divakaran,   இளவரசி , ilavarasi,டிடிவி தினகரன்,TTV Dinakaran, நடராஜன், Natarajan,

தமிழகத்தில் சசிகலா குடும்பம் வேர் விட்டு கிளை பரவி உள்ளது. அவர்களின் குடும்ப விவரம் வருமாறு:

1. விவேகானந்தன் - சசிகலா தந்தை
2. டாக்டர் கருணாகரன் - சசிகலாவின் சித்தப்பா
3. ராவணன் - சசிகலா சித்தப்பாவின் மருமகன்
4.மறைந்த வனிதாமணி - சசிகலா சகோதரி
5. சுந்தரவதனம் - சசிகலாவின் சகோதரர்
6. மறைந்த ஜெயராமன் - சசிகலாவின் சகோதரர்; இளவரசியின் கணவர்
7. விவேகானந்தன் - சசிகலாவின் சகோதரர்8. வினோதகன் - சசிகலாவின் சகோதரர்9. வி.கே.திவாகரன் - சசிகலாவின் தம்பி
10. ஹேமலதா - திவாகரன் மனைவி
11. ஜெய் ஆனந்த் - திவாகரன் மகன்
12. மகாதேவன் - வினோதகன் மகன்
13. தங்கமணி - வினோதகன் மகன்
14. சுபஸ்ரீ - வினோதகன் மகள்; பாஸ்கரன் மனைவி
15. இளவரசி - சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி
16.அண்ணாதுரை - இளவரசியின் அண்ணன்
17. வடுகநாதன் - இளவரசியின் தம்பி
18. விவேக் - இளவரசியின் மகன்
19. ஷகிலா - இளவரசியின் மகள்
20. கிருஷ்ணபிரியா - இளவரசியின் மகள்
21. ராஜராஜன் - ஷகிலாவின் கணவர்
22. கார்த்திகேயன் - பிரியாவின் கணவர்
23. கலியபெருமாள் - இளவரசியின் சம்பந்தி; கார்த்திகேயனின் தந்தை
24. டாக்டர் வெங்கடேஷ் - சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்தின் மகன்
25. அனுராதா - சுந்தரவதனத்தின் மகள்; தினகரன் மனைவி
26. பிரபா - சுந்தரவதனத்தின் மகள்
27. ஹேமா வெங்கடேஷ் - டாக்டர் வெங்கடேஷ் மனைவி
28. டாக்டர் சிவக்குமார் - பிரபாவின் கணவர்
29. தினகரன் - சசிகலா அக்கா வனிதாமணியின் மகன்
30. பாஸ்கரன் - வனிதாமணியின் மகன்
31. சுதாகரன் - வனிதாமணியின் மகன்
32. ஸ்ரீ - வனிதாமணியின் மகள்
33. ரிசர்வ் வங்கி பாஸ்கரன் - ஸ்ரீயின் கணவர்
34. நடராஜன் - சசிகலாவின் கணவர்
35. விளார் சுவாமிநாதன் - நடராஜனின் அண்ணன்
36. எம்.ராமசந்திரன் - நடராஜனின் தம்பி
37. பழனிவேலு - நடராஜனின் தம்பி
38. ஆண்டாள் - நடராஜனின் சகோதரி
39. ராஜலட்சுமி - நடராஜனின் சகோதரி
40. மாலா - நடராஜனின் சகோதரி
41. வெங்கடேசன் - நடராஜன் சகோதரி ஆண்டாளின் மகன்
42. குலோத்துங்கன் - நடராஜன் சகோதரி ராஜலட்சுமியின் மகன்Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
19-நவ-201713:54:50 IST Report Abuse
Amirthalingam Sinniah இவர்கள் இவ்வளவு தொகையிருந்தும், சசியை உள்ளே தள்ளிவிட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
15-நவ-201712:58:34 IST Report Abuse
S.prakash சசிகலா குடும்பத்தில் ஏன் ஒருவரும் நீதிபதியாக இல்லை ?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-நவ-201717:48:59 IST Report Abuse
Cheran Perumal பாவம் இவ்வளவு பெரிய குடும்பம் பிழைக்கணுமின்னா கொள்ளை அடிச்சாதானே முடியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை