யுனெஸ்கோ பட்டியலில் சென்னை: மக்களுக்கு கவர்னர் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யுனெஸ்கோ பட்டியலில் சென்னை: மக்களுக்கு கவர்னர் வாழ்த்து

Added : நவ 09, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 யுனெஸ்கோ,பட்டியலில்,சென்னை,மக்களுக்கு,கவர்னர்,வாழ்த்து

சென்னை: சென்னையை இசை நகரங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது. இதனையடுத்து சென்னை மக்களுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-201701:56:25 IST Report Abuse
அப்பாசாமி இவருக்கு சென்னையைப் பத்தியும், இசையைப் பத்தியும், யுனெஸ்கோ பத்தியும் என்ன தெரியுங்கறதே பெரிய கேள்வி. அரசியல் பகடையில் இவர் ஒரு காய்...இவரோட வாழ்த்தெல்லாம் சென்னை வாசிகள் எதிர்பார்க்க வில்லை.
Rate this:
Share this comment
Cancel
MalaiArasan -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-201720:38:50 IST Report Abuse
MalaiArasan தாத்தா, இன்னும் ஊர் சுத்த கிளம்பலயா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X