திவாகரன் கல்லூரியில் நள்ளிரவில் முடிந்தது சோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திவாகரன் கல்லூரியில் நள்ளிரவில் முடிந்தது சோதனை

Updated : நவ 12, 2017 | Added : நவ 12, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திவாகரன் கல்லூரியில் நள்ளிரவில் முடிந்தது சோதனை

திருவாரூர்: நள்ளிரவில் சசிகலாவின் உறவினர் திவாகரன் வீடு, கல்லூரி உள்ளிட்ட 10 இடங்களில் ஐ. டி. அதிகாரிகள் நடத்திய ரெய்டு நள்ளிரவில் நிறைவடைந்தது.
திருவாரூர் மாவட்டம் சுந்தரகோட்டையில் உள்ள சசிகலாவின் உறவினர் திவாகரனின் வீடு, கல்லூரி, உள்ளிட்ட 10 இடங்களில் 3 நாட்களாக ஐ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனை நள்ளிரவு சுமார் 3 மணிக்கு முடிவுக்கு வந்தது. சோதனையில் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் திவாகரனிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.



நள்ளிரவில் முடிந்தது ரெய்டு

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a.s.jayachandran - chidambaram,இந்தியா
12-நவ-201717:07:38 IST Report Abuse
a.s.jayachandran முதலில் இந்த காலேஜ் கட்ட பணம் எங்கிருந்து வந்தது என்று சொல்லுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
12-நவ-201713:10:30 IST Report Abuse
நெல்லை மணி, இந்த சசி அன் கோ கொள்ளை கூட்டத்திடமிருந்து ஊழல் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து தமிழக அரசு கஜானாவில் கொண்டு சேர்த்தால் பல வருடங்களுக்கு வரி இல்லா பட்ஜெட் போடலாம். அல்லது நிறைய தொழிற்சாலைகள் தொடங்கி நிறைய பேருக்கு வேலை கொடுத்து வேலை இல்லா திண்டாட்டத்தை நீக்கலாம். இந்த சசி குடும்பம் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கோடிக்கணக்கான தமிழர்கள் வறுமையில் சாகக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-நவ-201708:13:37 IST Report Abuse
Srinivasan Kannaiya சசி குரூப்பை பணிய வைக்க படிய வைக்க இது ஒரு சாதனமா,?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X