பா.ஜ., வெற்றியை யாராலும் தடுக்க முடியாது : பிரகாஷ் ஜாவடேகர்| Dinamalar

பா.ஜ., வெற்றியை யாராலும் தடுக்க முடியாது : பிரகாஷ் ஜாவடேகர்

Added : நவ 12, 2017 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பா.ஜ., வெற்றியை யாராலும் தடுக்க முடியாது : பிரகாஷ் ஜாவடேகர்

புதுடில்லி: குஜராத்தில் பா.ஜ., வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது : ‛‛ மாநிலம் முழுவதும் சுற்றி சுற்றி, ராகுல் பிரசாரம் செய்தாலும், குஜராத்தில், பா.ஜ., வெற்றியை தடுக்க முடியாது. கடும் வறட்சி பகுதியான சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இப்போது, நர்மதை நீரை குடிக்கின்றனர்; இதற்கு, பா.ஜ., அரசு தான் காரணம். குஜராத்தில், மீண்டும், பா.ஜ., ஆட்சி அமைவது உறுதி.'' என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
13-நவ-201700:48:33 IST Report Abuse
JAYARAMAN In election, smart phones are to be used to print the voted candidate's detail on plain BALLOT paper. In ballot paper, pre printing of candidate detail not necessary. Candidate details are to be stored in smart phone. After choosing the candidate from, smart phone, by tapping 3 times, it should get printed on ballot paper. Voters can take the ballot paper and put into the box.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
12-நவ-201722:10:52 IST Report Abuse
bal குஜராத்தில் சங்கு தான்...இப்படியே போனால் 2019 சங்குதான்.
Rate this:
Share this comment
Cancel
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
12-நவ-201714:50:30 IST Report Abuse
Selvam Pillai கண்டிப்பாக குஜராத்தில் சங்கு தான். தற்போது எம் பி யில் ஒரு அடி விழுந்து உள்ளது. இடைதேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மோடியின் மாய அலை ஓய்ந்து வெகுகாலம் ஆகிவிட்டது. இனி மோடியின் வாய் சவடால் இந்திய மக்களிடம் பலிக்காது. அதுவும் தென் இந்தியாவில் ஜீரோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X