தலைமை நீதிபதிக்கு எதிரான உளறல்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை| Dinamalar

தலைமை நீதிபதிக்கு எதிரான உளறல்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

Added : நவ 14, 2017 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சுப்ரீம் கோர்ட், Supreme Court, நீதிபதி தீபக் மிஸ்ரா,Justice Deepak Mishra,  உளறல்,  Blether, லஞ்சம், Bribery,  சி.பி.ஐ.,CBI, ஒடிசா ஐகோர்ட், Orissa High Court,அரசு சாரா அமைப்பு ,NGO, நீதிபதி அருண் மிஸ்ரா, Justice Arun Mishra, ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ,  former judge of Odisha High Court,

புதுடில்லி: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான உளறல்கள், கோர்ட்டின் நம்பக தன்மையை பாதிக்கும் என சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.


விசாரணை


சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் ஒரு வழக்கில் சாதகமாக தீர்ப்பு வழங்க, நீதிபதிகள் பெயரில் லஞ்சம் கேட்டது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக, ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, அரசு சாரா அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வி்சாரணை நடத்தியது.


ஏதுமில்லை


அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா கூறுகையில், அனைவரும் சுப்ரீம் கோர்ட்டின் நம்பகத்தன்மையை சந்தேகம் தெரிவிக்கின்றனர். தலைமை நீதிபதிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளை தெரிவிக்கப்படவில்லை. எப்ஐஆர் - ல் அவருக்கு எதிராக ஏதுமில்லை. தலைமை நீதிபதிக்கு எதிரான உளறல்கள் கோர்ட்டின் நம்பகத்தன்மையை பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-நவ-201701:06:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உளறுவதற்கான ஏகபோக உரிமை நீதிபதிகளுக்கு மட்டும் தான் உள்ளதாம் மக்களே.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-நவ-201723:17:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அவர்களுக்குத் தான் ஏகபோக உரிமையுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
kadiramangalattan - DAMMAM,சவுதி அரேபியா
14-நவ-201717:41:51 IST Report Abuse
kadiramangalattan இது அழிவின் கால தொடக்கம் ஒவ்வொருவரும் தன்னை காப்பாற்றி கொள்ள தன் மீது வரும் குற்ற சாட்டுகளை மறுப்பது இயல்பு. இதில் யாரும் விதி விலக்கல்ல - மாண்புமிகு நீதி அரசர்கள் உள்பட
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
14-நவ-201717:15:13 IST Report Abuse
தாமரை ஜெயாம்மாவை குற்றமில்லாதவராக ஒரு கணக்குப் போட்டாரே ஒரு நீதிபதி அவரு எந்த ரகமுங்க?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-நவ-201701:01:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஜெயாம்மாவா?...
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
14-நவ-201716:32:05 IST Report Abuse
Rajendra Bupathi அடேய் கோவாலு அது உளறலாம்? புரியுதா? இனிமே இப்படி எல்லாம் பேசாத?உள்ள போட்டுடுவாங்க?
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
14-நவ-201715:58:14 IST Report Abuse
Solvathellam Unmai கணித மேதைக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த பரிசு என்ன?
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-நவ-201713:59:33 IST Report Abuse
Kasimani Baskaran நீதிபதிகளும் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்கள்தான்... அவர்களுக்கு என்றும் சட்டத்தில் தனி சலுகை இருந்தது கிடையாது...
Rate this:
Share this comment
Cancel
AURPUTHAMANI - Accra,கானா
14-நவ-201713:32:57 IST Report Abuse
AURPUTHAMANI அய்யா ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்ற ஒரு சொலவடை உண்டு.மக்களுக்கு இருக்கும் கடைசி சரணாகதி தங்களின் பீடம் தான்.ஆனால் சமீபத்திய நிகழ்வுகளே எங்களை சோர்வடைய வைக்கின்றன.இந்த வழக்கிலேயே ஒரு ஐகோர்ட் நீதிபதி கைது,அவர் அங்கிருக்கும்போது கொடுத்த அத்தனை தீர்ப்புகளும் சந்தேகத்துக்கு உரியவையே ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது .கொலீஜியும் முறையை பற்றி அதில் இருக்கும் நீதிபதியே நம்பிக்கை இன்மையை தெரிவித்தார் .அடுத்து கர்ணன் அவர் மேல் தங்களின் நடவடிக்கை மிக சரி ஆனால் அவர் சொன்ன குற்ற கேடுகளுக்கு என்ன பதில்?மக்களின் நம்பிக்கை மிக மோசமாக பாதிக்கப்படுவது கீகோர்டுக்கும் மேல் கோர்ட்டுக்கும் ஒரே சட்டத்தில் தீர்ப்பு வரும்போது சிறிது வித்தியாசம் இருக்கலாம் ஆனால் தலைக்கீழாக மாறும்போது யாரோ ஒருவர் தவறு செய்கிறார் என்றுதானே அர்த்தம் ,அதற்க்கு தங்களின் நடவடிக்கை இல்லாமைதான் கஷ்டம்.உதாரணம் ஜெயலலிதா வழக்கு.இப்படி நிறைய சொல்லலாம் .அடுத்து வக்கீல்களின் செயல்பாடுகள் அகில இந்திய அளவில் பயமுறுத்துகின்றன,இப்படி தீராத மனக்கஷ்டங்கள் ஆனால் இவையாவும் நாங்கள் தேர்தல்கள் மூலமாகவோ அல்லது சட்ட மந்திரி மூலமாகவோ சரி செய்யமுடியாது.தங்களின் கருணையால் தான் முடியும் அதனாலதான் இப்பொது விமர்சனங்கள் கிளம்புகின்றன.
Rate this:
Share this comment
LAKSHMIPATHI - Thane,இந்தியா
14-நவ-201720:58:14 IST Report Abuse
LAKSHMIPATHISpirit of Justice is nullified. Legislature can pass laws, utor can remand, and finally if the Judiciary blows cold, all efforts become a waste.This is the position today....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-நவ-201701:02:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சீசரின் மனைவிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Joseph Alphonse - Sathyamangalam,இந்தியா
14-நவ-201713:28:58 IST Report Abuse
Joseph Alphonse மொத்தத்துக்கே உளறலாக அல்லவா இருக்கிறது
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
14-நவ-201716:36:34 IST Report Abuse
Rajendra Bupathiமொத்தத்துக்கே உளறல் அல்வாவாகத்தான் இருக்கிறது? என்ன செய்யாலாம் ஒரு ஐடியா குடுக்குறது?...
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
14-நவ-201713:18:32 IST Report Abuse
S.prakash நீதிபதிகள், திறமையானவர்களாகவும் நல்லவர்களாகவும் நிச்சயம் இருக்க வேண்டும். லஞ்சம் பெரும் நீதிபதிகளும் அதற்க்கு துணைசெய்கிற வக்கீல்களும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
14-நவ-201716:35:15 IST Report Abuse
Rajendra Bupathiஜனநாயக நாட்டுல அப்படி எல்லாம் செய்ய முடியாது? ம்........ அப்புறம்?வேற ஏதாவது இருக்கா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை