செம்மரம் வெட்டினால் சுடுவோம்: ஆந்திர போலீசார் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செம்மரம் வெட்டினால் சுடுவோம்: ஆந்திர போலீசார் எச்சரிக்கை

Added : நவ 14, 2017 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
செம்மரம் கடத்தல்,semmaram abduction, துப்பாக்கிச்சூடு, gunfire, ஆந்திர போலீஸ், Andhra Police, திருப்பதி, Thirupati, ஐ.ஜி காந்தாராவ் ,IG kandharao, ஜவ்வாது மலை,Javvatu malai, தமிழக நாட்டு துப்பாக்கி, Tamil Nadu gun,

திருப்பதி: செம்மரம் வெட்ட யார் வந்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என ஆந்திர மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திருப்பதியில் ஆந்திர மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,காந்தாராவ் கூறியதாவது: செம்மரம் வெட்ட யார் வந்தாலும், அதனை தடுக்க துப்பாக்கிச்சூடு நடத்துவோம். செம்மரம் வெட்ட வருபவர்களையும் கடத்தல்காரர்களாக தான் பார்க்கிறோம். செம்மரம் வெட்ட வருபவர்களின் கைகளில் தமிழக நாட்டு துப்பாக்கிகள் தான் உள்ளன. ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் துப்பாக்கியுடன் செம்மரம் வெட்ட வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.ஆந்திர போலீஸ் மிரட்டல்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
14-நவ-201721:23:10 IST Report Abuse
Ram சொல்லாதீர்கள் செயுங்கள், அப்பாவது இவனுக திருந்தரனுகலானு பாப்போம்
Rate this:
Share this comment
Cancel
Thanu Srinivasan - Chennei,இந்தியா
14-நவ-201720:54:42 IST Report Abuse
Thanu Srinivasan ஆந்திர வனப்பகுதியில் புகுந்து விலை உயர்ந்த செம்மரங்களை வெட்டினால் அவர்களை சுடுவோம் என ஆந்திர அரசு சொல்வதில் என்ன தவறு இருக்கிறது​? தமிழ் நாட்டில் வனப்பகுதியில் ஏராளமான விலை உயர்ந்த மரங்களை கன்னி பெற்ற கயவர்கள் வெட்டி வனங்களை அழித்தார்கள். அவர்களுக்கு துணை போனது தமது வனத்துறை. வனங்கள் மெலின்தன. ஆனால் வனத்துறை ஊழியர்கள் ஒவ்வொரு வரும் பீப்பாய் போல் கொழுத்திருக்கிறான். தமிழக மீனவருக்கு எல்லை கடந்து செல்வதும் மரம் வெட்டுபவனுக்கு அடுத்த மாநில வனத்திலுள்ள மரங்களை வெட்டுவதுமே வாடுக்கையாகிவிட்டது. அப்புறம் அவன் சுடாமல் என்ன செய்வான்? ஸ்ரீ லங்கா கடற்படையினரும் ஆந்திர காவல்துறை மின்னும் தமிழக எல்லைக்குள் வந்தா சுடுகின்றனர்? ஆந்திர ஐ.ஜி. சொன்னதில் தவறேதும் இல்லை. எஸ். ட்டி. ஸ்ரீநிவாசன்
Rate this:
Share this comment
Cancel
Mariappa T - INDORE,இந்தியா
14-நவ-201717:44:54 IST Report Abuse
Mariappa T மரத்துக்கும் மனுசனுக்கு வித்தியாசமே தெரியாத அரசாங்கம். வெட்டுபவனை கொன்னுட்டு வெட்ட சொன்னவனை விட்டு விடுவார்கள். முட்டாள் அரசாங்கம் இதயெல்லாம் கேக்க முடியாத ஒரு மத்திய அரசு வேற.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
14-நவ-201717:24:25 IST Report Abuse
balakrishnan யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ளவேண்டும், அதில் தப்பு ஒன்றும் இல்லை, செய்வது திருட்டு, இதில் என்ன பாகுபாடு, அதோடு இந்த மரம் எங்கே போகுது, யார் இந்த தொழில் ஈடுபடுகிறார்கள் என்று அந்த பெரும்புள்ளியை தான் முதலில் சுட்டுக்கொல்ல வேண்டும், தினமும் இந்த செம்மரக்கடத்தல் செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்குது,
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
14-நவ-201716:18:05 IST Report Abuse
Rajendra Bupathi வெறும் வாய்சவடால் எதுக்கு? குறைக்கிற நாய் கடிக்காது?
Rate this:
Share this comment
Cancel
Suresh - Narita,ஜப்பான்
14-நவ-201716:13:52 IST Report Abuse
Suresh செம்மரம் கடத்த போகும் திருடர்கள் தமிழர்களே இல்லை, ஒருத்தனை விடாமல் சுடுங்கள். இயற்கையை யார் அழித்தாலும் துரோகிகளே
Rate this:
Share this comment
Cancel
Anandan - Chennai,இந்தியா
14-நவ-201715:38:46 IST Report Abuse
Anandan இங்க மரம் வெட்டுபவர்களை தமிழன் என தூக்கி புடிச்சு தப்பு செஞ்சாலும் ஆதரிங்கப்பா. நல்லா வளந்துருக்குயா சமுதாயம். தமிழன் சொன்னா பெருமை படர மாதிரி நடந்துக்குங்க, சும்மா தப்பு பண்றவங்கள இப்படி ஆதரிக்க தமிழ் சமுதாயமே தப்பானவங்கள ஆயிடுவோம். இப்படி தமிழன்.. தெலுங்கன்.. கன்னடன்.. சொல்லி சொல்லி இந்தியாவை பிச்சிடாதீங்க.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-நவ-201715:33:37 IST Report Abuse
இந்தியன் kumar எய்தவர்களை சுட்டு தள்ளுங்கள் அம்புகள் வெறும் கூலிகள் தான் .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-நவ-201715:33:00 IST Report Abuse
இந்தியன் kumar ஊழல்வாதிகளையும் இதுபோல் சுடுங்கள் , நாடு முன்னேறட்டும் .
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
14-நவ-201714:53:32 IST Report Abuse
Sanjay யார் வெட்டினாலும் அவர்களை சுடுங்கள்.
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
14-நவ-201716:24:31 IST Report Abuse
Rajendra Bupathiசபாக்ஷ் சரியான தீர்ப்பு?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை