யோகாவுக்கு சவுதி அங்கீகாரம்| Dinamalar

யோகாவுக்கு சவுதி அங்கீகாரம்

Added : நவ 14, 2017 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சவுதி,Saudi, யோகா, Yoga,   பிரதமர் மோடி ,Prime Minister Modi,  சர்வதேச யோகா தினம், International Yoga Day, அமெரிக்கா, USA,  ஜப்பான்,Japan, ரியாத்,Riyadh,சீனா, China, ஜூன் 21, June 21

ரியாத்: விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை சவுதி அரசு அங்கீகரித்துள்ளது.
பிரதமர் மோடி பதவியேற்ற முதல் யோகாவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அவரது கோரிக்கையை ஏற்று ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகாவை மக்கள் ஆர்வமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சவுதி அரசும், யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுள்ளது. இதனால், யோகா விளையாட்டில் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளது.யோகாவுக்கு சவுதி அங்கீகாரம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-நவ-201701:21:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதாலே என்னாகும்? பெட்ரோல் விலை குறையுமா?
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-நவ-201719:38:03 IST Report Abuse
முக்கண் மைந்தன் யோகாவெ கண்டுபுடிச்சு ஒலகத்துக்கு 2014 லுல மொதல்ல அறிமுகப்படுத்தினது யோகா / யோக்ய சிகாமணிதான்..... அது இம்புட்டு சீக்ரம் இந்தியாவை தாண்டி அண்ட சராசரம்லாம் பரவிடிச்சி..... Avvvvvv.......
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
14-நவ-201720:21:19 IST Report Abuse
yaaroயோகா பல ப்ரிச்சனைகளை குறைக்கும் ஆனா வயித்தெரிச்சலை குறைக்குமான்னு தெரில...
Rate this:
Share this comment
Cancel
Vijay - Chennai,இந்தியா
14-நவ-201717:59:06 IST Report Abuse
Vijay நம்ம நாட்டில் என்னடானா யோகா இஸ்லாமில் அனுமதிக்கப்படவில்லை என்று மதச்சார்பின்மைவாதிகள் சொல்கிறார்கள். ஆனால் இஸ்லாம் தோன்றிய நாட்டில் அதை ஏற்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
14-நவ-201717:12:53 IST Report Abuse
தாமரை ஆனால் நம்ம ஊரு பிரிவினைவாத கோஷ்ட்டிகள் சில யோகா சொல்லிக் கொடுத்த இஸ்லாமியப் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-நவ-201717:03:06 IST Report Abuse
இந்தியன் kumar உலகம் புரிந்து கொண்டாலும் உள்ளூர் புரிந்து கொள்ளாது . நல்ல விஷயங்களை அனைவரும் மதம் பார்க்காமல் ஏற்று கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
Pari -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201716:23:59 IST Report Abuse
Pari Yoga is not about stretching. it is the language between mind and body. Let us learn and implement in our life
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-நவ-201716:20:52 IST Report Abuse
Cheran Perumal தோல் தப்பு மா எங்கே காணோம், மலப்புரம் பக்கம் போய்விட்டதா?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-நவ-201716:19:38 IST Report Abuse
Cheran Perumal இனி சவூதிக்கு, நம்ம ஒவாய்சி பத்வா கொடுப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். யோகா முஸ்லிம்களுக்கு எதிரானது என்று நம்ம அருணன் டிவிக்களில் சவுண்ட் விட்டாரே. அடுத்து பேசும்போது சவூதி முஸ்லிம்களை கம்யூனிஸ்டுகள் முஸ்லிமாகவே ஏற்றுக்கொள்ளவில்லை என்று (இல்லாத)அறிவுபூர்வமாக அறிவிப்பார் என்று நம்பலாம்.
Rate this:
Share this comment
Cancel
Amaithiyanavan - Riyadh,சவுதி அரேபியா
14-நவ-201716:18:13 IST Report Abuse
Amaithiyanavan இஸ்லாமிய நாடாகிய சவுதி அரேபியா என்பது காட்டுமிராண்டி சட்டங்கள் கொண்ட நாடு, முஸ்லிம்களை தவிர மற்றவர்களை அடிமையாக கேவலமாக மதிக்கும் நாடு என்று தவறான பிரச்சாரத்தை இது தகர்த்துள்ளது. இஸ்லாம் அனைத்து மக்களுக்கும் அவர்களது உரிமையை கொடுத்து எந்தவிதமான கட்டாயமும் இல்லாத மனிதர்களுக்கான அமைதி மார்க்கம்.
Rate this:
Share this comment
Cancel
Tamil - Coimbatore,இந்தியா
14-நவ-201715:17:47 IST Report Abuse
Tamil யோகாவில் இருந்து இந்துத்துவாவை எடுத்துவிட்டார்கள். இதுதான் சவூதில் நடந்தது.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-நவ-201715:36:05 IST Report Abuse
Agni Shivaயோகாவையும் சனாதனத்துவத்தையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. பிரித்தால் அது யோகா இல்லை. வணங்குவது யோகாவின் முக்கிய ஒரு நிலை..மூர்க்க நாடுகளில் முஸ்லீம்கள் செய்யும் யோகாக்கள் நிறையவே you tube ல் கொட்டி கிடக்கிறது. பாருங்கள்....
Rate this:
Share this comment
14-நவ-201715:43:25 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்யோகாவை பற்றிய அறிவு சிறிதும் இல்லாமல் இங்கே வந்து உளறுவது வீண். கொஞ்சம் படித்து தெரிந்துகொள்ளுங்கள். செய்தும் பழகுங்கள்...
Rate this:
Share this comment
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
14-நவ-201718:26:57 IST Report Abuse
மஸ்தான் கனிAgni Shiva - durban,தென் ஆப்ரிக்கா., காட்டுவாசியே உடற்பயிற்சி வேறு., கடவுள் வழிபாடு வேறு- இது தெரியாதா உனக்கு? கண்டதை பார்த்து இங்கே ஏன் சொல்லுறே...
Rate this:
Share this comment
Augustin Joseph Xavier - Chennai,இந்தியா
14-நவ-201720:34:58 IST Report Abuse
Augustin Joseph Xavierஅக்னி ஷிவா ..யோகாவிற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை... சித்தர் ஆதி தமிழர்...அவர்கள் கொணர்ந்ததே யோகா ... பிற்காலத்தில் அதில் மத சாயம் பூசப்பட்டது...
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
15-நவ-201700:00:23 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan)சித்தர்கள் சிவனை வணங்க சொன்னார்கள் செய்கிறீர்களா திரு அகஸ்டின் ?...
Rate this:
Share this comment
Vignesh Rajan - chennai,இந்தியா
15-நவ-201700:32:45 IST Report Abuse
Vignesh Rajanஜோசப் அவர்களே சித்தர் என்பவர் யாரப்பா...?? அவரும் ஹிந்து மதத்தின் ஒரு அங்கமே...கொஞ்சம் ஒதுங்கி போறது உங்களுக்கு நல்லது......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை