வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது

Added : நவ 14, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
குழந்தைகள், Childrens, ஜனாதிபதி விருது, Presidential Award, குழந்தைகள் தினம்,  Childrens Day,ராஷட்டிரபதி பவன், Rashtrapati Bhavan,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், President Ramnath Govind,

புதுடில்லி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று வீர, தீர செயல் புரிந்த குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார். நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், அறிவுசார் போட்டிகள் நடத்தப்படுகின்றனர்.

2017ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தைகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ராஷட்டிரபதி பவனில் இன்று நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.

விழாவில் ஜனாதிபதியுடன் குழந்தைகள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201708:27:25 IST Report Abuse
Srinivasan Kannaiya இதிலும் அரசியல் தலை ஈடு இருக்குமா. ?
Rate this:
Share this comment
Cancel
Kanthi - chennai,இந்தியா
14-நவ-201720:50:03 IST Report Abuse
Kanthi குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை