பெரியாறு அணை தொடர்பாக மூன்று பிரச்னைகள் :கேரள அரசு செயலர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெரியாறு அணை தொடர்பாக மூன்று பிரச்னைகள் :கேரள அரசு செயலர்

Added : நவ 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 முல்லைபெரியாறு அணை,  மூன்று பிரச்னைகள், கேரள அரசு செயலர்

திருவனந்தபுரம்: முல்லைபெரியாறு அணை தொடர்பாக மூன்று பிரச்னைகள் உள்ளன என கேரள நீர் வள ஆதார அமைப்பு செயலர் டிங்குபிஸ்வஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது: முல்லைபெரியாறு அணை தொடர்பாக மூன்று பிரச்னைகள் உள்ளன .ஐவர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அறிக்கை வெளியிடப்படும். முல்லை பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு செய்துஆலோசனை நடத்தியது.பேபி அணையை பலப்படுத்த வேண்டும், மின்சார வசதி செய்துதரவேண்டும், பாதையைசீர்படுத்தி தர வேண்டும் என தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை