மதுரை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Added : நவ 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மதுரை,விமான நிலையம், ரூ.40 லட்சம் ,மதிப்புள்ள,தங்கம் பறிமுதல்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த விமானத்தில் ஒரு கிலோ 186 கிராம் தங்கத்தை ஸ்டீரியோ ஆம்ப்ளிபையரில் மறைத்து கடத்தி வந்ததாக கவ்வத் மைதீன் என்பவரை சுங்கத்துறையினர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ஏர்போர்ட்டில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை