மத்திய அமைச்சர் சுஷ்மாவிற்கு ஸ்டாலின் கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அமைச்சர் சுஷ்மாவிற்கு ஸ்டாலின் கடிதம்

Added : நவ 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மத்திய,அமைச்சர்,சுஷ்மாவிற்கு,ஸ்டாலின்,கடிதம்

சென்னை: இலங்கை அரசு நிறுவனங்களில் மீண்டும் தொண்டைமான் பெயரை இடம் பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஸ்டாலின் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து அவர் கடிதத்தில் கூறி இருப்பதாவது: தொண்டைமான் பெயரை நீக்கியது மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களை கடுமையாக பாதித்துள்ளது. இந்தியா நட்பு நாடாக பழகினாலும் இலங்கை அரசு நல்லணெ்ணத்துக்கு எதிராகவே செயல்படுகிறது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.Powered by Vasanth & Co

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை