பார் கவுன்சில் பதிவு: ஐகோர்ட் நீதிபதி யோசனை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பார் கவுன்சில் பதிவு: ஐகோர்ட் நீதிபதி யோசனை

Added : நவ 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பார் கவுன்சில், பதிவு, ஐகோர்ட், நீதிபதி, யோசனை

சென்னை: இந்திய பார் கவுன்சில் தேர்வு எழுதிய பிறகே பார் கவுன்சிலில் பதிவு செய்யும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
இது குறித்து நீதிபதி வைத்தியநாதன் கூறி இருப்பதாவது: ஜாமின் மனு தாக்கல் செய்யும் போது வக்கீல்கள் அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து போட வேண்டும். வக்கீல்களின் பதிவு எண் , புகைப்படம் , அடையாள எண் போன்றவற்றை குறிப்பிட வேண்டும் என கூறி உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-நவ-201701:05:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பார் கவுன்சில் தேர்வு எழுதி பாஸ் செய்த பிறகென்னு சொல்லலை. அவருக்கே டவுட்டு தன்னாலே பாஸ் செய்ய முடியுமான்னு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை