கேரள அரசுக்கு நடிகர் கமலஹாசன் பாராட்டு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரள அரசுக்கு நடிகர் கமலஹாசன் பாராட்டு

Updated : நவ 15, 2017 | Added : நவ 14, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கேரள அரசு, நடிகர் கமலஹாசன்,  பாராட்டு

சென்னை: சாதி,மதம் பார்க்காத கேரள அரசுக்கு நடிகர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: கேரள பள்ளிகளில்சாதி, மதம் குறிப்பிடப்படுவதை விருப்பத் தேர்வாக வைத்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும். எனது மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா ஆகியோரின் பிறப்பு சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட நான் மறுத்திருந்தேன். ஸ்ருதி 21 வயதில் இந்து மதத்தை தேர்வு செய்துள்ளார். அக்ஷரா இதுவரை எதையும் தேர்வு செய்யவில்லை. என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmi - Carmel,யூ.எஸ்.ஏ
15-நவ-201703:19:54 IST Report Abuse
Lakshmi Yes , Kerala is best place for you, please go there.. Leave us ...
Rate this:
Share this comment
Cancel
Velinaattu Matharasi - Phoenix,யூ.எஸ்.ஏ
15-நவ-201701:43:46 IST Report Abuse
Velinaattu Matharasi You seem to be obsessed with Kerala. Please leave Tamilnadu and go and settle there. Stop being critical of Tamilnadu and Hinduism. You will be happy and we also can have peace without listening to your daily nonsense.
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
14-நவ-201722:35:17 IST Report Abuse
Nalam Virumbi உனது எண்ணங்களை மக்கள் மீது திணிக்காதே. மக்கள் முட்டாள்கள் இல்லை
Rate this:
Share this comment
Cancel
velayutham - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-நவ-201722:07:36 IST Report Abuse
velayutham கேரளாவில் இன்று மிக பெரிய விமர்சனமே . தாமஸ் சண்டி என்ற மந்திரி வயலும், ஆற்றியும் மண் கொண்டு நிரப்பி ரிசார்ட் கட்டி உள்ளார் . கலெக்டர் ,கோர்ட் கண்டித்த பின்பும் .பினராய் விஜயன் அவரை மந்திரிசபையில் இருந்து நீக்கவில்லை. இது கமலுக்கு தெரியவில்லை .
Rate this:
Share this comment
Cancel
Nk -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201721:29:14 IST Report Abuse
Nk கேரளாவில் ஆட்சி நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்திலிருந்த திமுக அரசு போல இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை