இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது: கமல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது: கமல்

Updated : நவ 16, 2017 | Added : நவ 14, 2017 | கருத்துகள் (294)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இந்து தீவிரவாதம், குழந்தை, கையில், கத்தி ,திணிக்கிறது, கமல்

சென்னை:இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தன் புகைப்படத்தை கத்தியால் கிழிக்கும் சிறுவன் குறித்து நடிகர் கமல் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர்.

என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (294)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - CHENNAI,இந்தியா
20-நவ-201718:25:23 IST Report Abuse
kumar கமல காம காசா முதலில் சொல்ல வருவதை தமிழில் தெளிவாய் சொல்லக் கற்றுக்கொள் . உன் புலமையை அப்பாவி மிழனிடம் கொட்டாதே. தாங்க மாட்டான் . ஏதோ சங்க காலத்துப் புலவன் போன்று ஒவரா சீன காட்டாதே
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
19-நவ-201713:37:56 IST Report Abuse
Swaminathan Chandramouli வேலையற்றவன் .... . இப்போது குழந்தைகள் மீது பாய்கிறார் கமல்
Rate this:
Share this comment
kandhan. - chennai,இந்தியா
19-நவ-201720:56:26 IST Report Abuse
kandhan.வேலையுள்ளவனே (சந்திரமௌலி நீ தமிழனா அல்லது ஆரியனா??? என்பதை முதலில் சொல் ) நம் மக்களுக்கு நீங்கள் (பார்ப்பான்கள்)புத்தி சொல்வதால்தான் இந்த நிலைமை காரணம் நீ ஒரு பார்ப்பான் என்பது தெளிவாக தெரிகிறது ,தமிழனுக்கு கடவுளும் கிடையாது ,ஜாதியும்,மதமும் கிடையாது,இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள் ஆகையால் தமிழ் இனம் ஒரே இனம் ,காலப்போக்கில் நம் மக்களை வருணாசிரமத்தை வைத்து இன்றுவரை ஒரு கூட்டம் கொள்ளை அடிக்கிறது என்றால் அந்த இனம் பார்ப்பான்கள்தான் என்பதை நம் மக்கள் மறுப்பார்களா சொல்லுங்கள் மேலும் இப்போது மேல்தட்டு மக்களும் இதில் சேர்ந்துகொண்டு ஜாதிய பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள் எனவே மாறவேண்டியதுபார்ப்பான்கள் மட்டும் அல்ல மேல்தட்டு மக்களும்தான், இத்தகைய மக்களிடம் மனம்மாற்றம் வருமா??? என்பது அவர்கள் கையில்தான் இருக்கிறது மக்களே சிந்தியுங்கள் உண்மை புரியும் கந்தன் சென்னை...
Rate this:
Share this comment
பொலம்பஸ் - CHENNAI,இந்தியா
20-நவ-201713:29:12 IST Report Abuse
பொலம்பஸ்கந்தன் என்ற முருகன் ஒரு தமிழ்க்கடவுள் என்பதைக்கூட அறியாதிருக்கும் உம்மை பார்த்து நோகிறேன். பறையன் என்று சொன்னால் குற்றம், பார்ப்பான் என்று சொன்னால் குற்றமல்ல என்பது திராவிடர்களின் தத்துவம். வர்ணாசிரமத்தில் பார்ப்பான் மட்டுமல்ல, க்ஷத்திரியன் என்னும் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டவர்களும், வைசியன் என்னும் வணிகம் செய்து பொருள் ஈட்டி, நாட்டின் வளத்திற்கு பங்கெடுத்துக் கொண்டவர்களும் , சூத்திரன் என்னும் அறிவு சார் தொழில்களான பயிற்று விக்கும் ஆசிரியர், வேதம் ஓதுபவர், கால நிலைகளை கணித்தவர்கள், என பலரையும் உள்ளடக்கியவர்கள் என்பதை கொஞ்சம் நடுநிலையில் இருந்து சிந்தித்துப்பார். உமக்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த அந்தஸ்தை உம் அறியாமையினால் நீர் பார்ப்பானை விட மோசம் என்பதை அறிந்து உம்மை நோகிறேன்.., ....
Rate this:
Share this comment
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
20-நவ-201713:37:12 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingamஐயா கந்த பெருமாரே. சங்ககாலத்தில் கபிலர் என்ற புலவர் இருந்தார் அவர் பார்ப்பனர் .பார்ப்பு என்று கோழிக்குஞ்சை சொல்வார்கள் .ஒருமுறை முட்டையாக வந்து அடுத்து பொறிக்கப்படுவதால் . எனவே அவர்கள் தமிழர்களே. வறுமையில் வாழ்ந்து உலகம் முழுவதும் சுதந்திரக்கனல் பரப்பிய ஏற்ற தாழ்வுகளை எடுத்து உரைத்த மஹாகவி பாரதியும் அந்த குறுகிய வட்டத்திற்குள் வருகிறானா எதனனயோ பேர் பாரதி போன்று வாழ்ந்திருக்கிறார்கள் . இந்த சொல்லாடலை தவிர்க்கவும் . சக திராவிடர்களான கன்னடர்கள் நீரை மறுக்கிறார்கள், தமிழகத்து வண்டிகளை கொளுத்துகிறார்கள், ஆந்திரத்தில் செம்மர கடத்தல் செய்தான் என்று சுடுகிறார்கள் தமிழ்நாட்டு காய்கறிகளையும் ,மாடுகளையும் ,வேலைகளையும் பெற்றுக் கொண்டு நெருங்கிய திராவிடர்களான மலை யாளிகள் முல்லைப் பெரியாறு அணைக்கட்டை உயர்த்துகிறார், அய்யப்ப சாமிகளின் மீது சுடு தண்ணீரை ஊற்றுகிறார்கள் இவர்கள் யாரும் ஆர்ய சூழ்ச்சியை பற்றியோ அல்லது வர்ணாசிரமத்தை பற்றியோ தமிநாடு போல் கவலை படுவதில்லை சாத்திய ஏற்ற தாழ்வுகள் பொருளாதார மாற்றத்திலும் ,நகர் மயமாவதிலும் மறைந்து வருகின்றன வெண்தாடி வேந்தர் இதை கூறியே வெறுப்பை வளர்த்தார். தமிழ் காட்டுமிராண்டி மொழி வீட்டில் வேலைக்காரர்களிடமும், குழந்தைகளிடமும் ஆங்கிலத்தில் பேசு என்றார் .இது போன்று நடிகர்கள் நாடாள ஆசைப்படுவதற்கும் திராவிட அரசியல் காரம். இதற்கு மாற்று புறம் போக்கு வழியாக வர நினைக்கும் சங்க பரிவார கார்பொரேட் கூட்டம் அல்ல. பிரிவினை வாதம் அல்ல. இன்று சேர்ந்து இருப்பதில் நன்மைகள் உண்டு. காலப்போக்கில் அரசியல் மாறும் போது மாற்று அரசியல் பிறக்கும்...
Rate this:
Share this comment
Maddy - bangalore,இந்தியா
22-நவ-201711:19:28 IST Report Abuse
Maddyகந்தா.... தமிழனுக்கு கடவுளும் கிடையாது ,ஜாதியும்,மதமும் கிடையாது என்று கூறும் நீ. தமிழ் கடவுளாகிய முருகனின் பெயரை இன்றே எடுத்துவிட்டு அதே போல் முருகன் ஹிந்து கடவுள் என்பதால் அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் மொழியை உன் நினைவில் இருந்து அழித்துவிடு...
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
19-நவ-201708:19:02 IST Report Abuse
Subburamu Krishnaswamy கமல் ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியாகத்தான் உருவெடுக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
19-நவ-201702:35:01 IST Report Abuse
Aarkay போங்க, போங்க ... (ங்க, உங்களை ஒரு நல்ல நடிகனாய் மதிப்பதால்....)
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
18-நவ-201721:34:39 IST Report Abuse
muthu Rajendran கமல் என்னும் அற்புதமான கலைஞரிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து எளிமையாக யாரும் புரிந்துகொள்ளும்படி சொல்லுங்கள் எழுதுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
18-நவ-201717:48:14 IST Report Abuse
Paranthaman சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி தமிழ் நாட்டில் இல்லாத ஒன்றை இருப்பது போல் கிளறி விட்டு விளம்பரம் தேடியதால் சிறு பையனும் கத்தியை தூக்கு கிறான்.இதெல்லாம் உங்களுக்கு தேவையா கமல். நீங்கள் கட்சியை ஆரம்பிக்க முடியாது.ஆட்சியிலும் அமர முடியாது. உங்களிடம் பேச்சுத்திறமை இல்லை. உங்கள் ஜாதகமும் சரி இல்லை. விதண்டாவாதம் செய்யாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
kumarkv - chennai,இந்தியா
17-நவ-201720:50:31 IST Report Abuse
kumarkv முஸ்லீம் தீவீரவாதி கையில் என்ன பூச்செண்டா
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-நவ-201716:44:01 IST Report Abuse
Endrum Indian இதெல்லாம் கமல் ரசிகர் மன்றம் மூலமாக செய்த ஏற்பாடுகள் ரூ. 500 அந்த குழந்தையின் தகப்பனாருக்கு கொடுத்து. அவ்வளுவு தான்.
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
17-நவ-201714:24:36 IST Report Abuse
Jayvee லூசு பய.. . விஸ்வரூபம் படம் வெளிய வந்த போதும்னு முட்டி போட்ட பய
Rate this:
Share this comment
Cancel
Balaji S - coimbatore,இந்தியா
17-நவ-201713:47:21 IST Report Abuse
Balaji S சரியாக சொன்னீர்கள் நண்பரே. நம் இந்தியாவில், அனைத்து மத மக்களும், அனைத்து ஜாதி மக்களும் ஒன்றாக தான் வாழ்கிறார்கள். எதோ இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்த பழமைவாத எண்ணம் கொண்ட ஒருசிலரால் உண்டான மோதல்கள், தற்போது, மத வெறி பிடித்த அமைப்புகள், இயக்கங்கள், மற்றும் ஒட்டு வாங்கி அரசியலுக்காக ஜாதி மதத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளால் ஊதி பெரிதாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு இன்று பரவலாகி இருக்கிறது. இந்து மதத்தை தழுவும் மக்களோ,இஸ்லாமிய மதத்தை தழுவும் மக்களோ தீவிரவாதிகள் இல்லை. அரசியலுக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும், ஜாதி மதத்தை கையிலெடுக்கும் சுயநல அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகளால்தான் இந்த பிரச்சனையே. அப்படிப்பட்டவர்களின் பேச்சுக்கள்,கருத்துக்களை நாம் புறக்கணித்தால் போதும். கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும். எல்லாம் தானாக அடங்கிவிடும். இந்தியா என்பது அனைத்து இன,மத மக்களும் ஒன்றாக வாழ்வதற்கு ஏற்ற ஜனநாயக நாடு. இந்த உண்மையை காப்பாற்ற, நடைமுறைப்படுத்த, அனைத்து மத சகோதரர்களும் சபதமேற்போம். பிரிவினைவாதிகளை புறக்கணிப்போம்.... அருள் என்ற வாசகர் சொன்னது சேரியே
Rate this:
Share this comment
maharaja - Kuwait,குவைத்
19-நவ-201716:02:13 IST Report Abuse
maharajaஒருத்தர் கூட உங்களுக்கு (down ) வோட்டு போடா வில்லை பாருங்க. இதை த் தான் நம் தமிழகம் விரும்புகிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை