பார்லி.,குளிர்கால கூட்டத்தொடர் தேதி விரைவில் அறிவிப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பார்லி.,குளிர்கால கூட்டத்தொடர் தேதி விரைவில் அறிவிப்பு

Added : நவ 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
  பார்லி.,குளிர்கால ,கூட்டத்தொடர், தேதி,விரைவில்,அறிவிப்பு

புதுடில்லி: பார்லி.,குளிர்கால கூட்டத் தொடர் கூடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: பார்லியின் குளிர்கால கூட்டத்தொடர் கூடுவதற்கான தேதி இதுவரையில் அறிவிக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் வரும் 17-ம் தேதி பார்லி கமிட்டி கூட்டம் கூட உள்ளது. அக்கூட்டத்தொடரில் கூட்டம் கூடுவதற்கான தேதி அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் காரணமாக கூட்டத்தொடர் கூடுவது தேதி குறிப்பிடாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201708:21:50 IST Report Abuse
Srinivasan Kannaiya எம் பி க்க்க்ள் கறி மீன் , முட்டை எல்லாம் சாப்பிட்டு விட்டு பார்லிமென்டில் சண்டை போட தயாராகாலம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை