ஒடிசா நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்| Dinamalar

ஒடிசா நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

Updated : நவ 14, 2017 | Added : நவ 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஒடிசா,நீதிபதி,சென்னை,ஐகோர்ட்டுக்கு,மாற்றம்

சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு புதியநீதிபதி நியமனம் செய்ய்பட்டுள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: ஒடிசா மாநில ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றிவர் சத்ருகனபுஜாஹரி. தற்போது இவர் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 28-ம் தேதி பதவியேற்றுக்கொள்ள உள்ளார். இதையடுத்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை