திருவள்ளூர்: தாமரை ஏரி நிரம்பியது:சாலைகளில் வெள்ளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர்: தாமரை ஏரி நிரம்பியது:சாலைகளில் வெள்ளம்

Added : நவ 14, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 திருவள்ளூர்,தாமரை ஏரி, நிரம்பியது,சாலைகளில்,வெள்ளம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தாமரை ஏரி நிரம்பியது. மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரங்களில் பெய்துவரும் மழையால் தாமரை ஏரி நிரம்பியது.இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் திணறினர். மேலும் எரியில் நிரம்பிய நீர் கழிவு நீருடன் குடியிருப்பு பகுதிக்குள்ளும் புகுந்தது. இந்நிலையில் பொதுமக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abubacker - tirunelveli,இந்தியா
15-நவ-201711:42:24 IST Report Abuse
Abubacker திருவள்ளூர் மாவட்ட ஆட்சியார் அவர்களே விரைந்து செயலாற்றுங்கள். மக்கள் பணியாற்றுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ravi - PARAMAKUDI,இந்தியா
15-நவ-201710:42:31 IST Report Abuse
ravi தாமரை பூ எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
15-நவ-201710:06:18 IST Report Abuse
P. SIV GOWRI பார்க்கவே ஏரி அழகாக இருக்கிறது. தண்ணீர் இப்போ வீணாகி போகிறதே ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201708:20:26 IST Report Abuse
Srinivasan Kannaiya உடையாமல் இருக்க வேண்டும்.. தாமரை பாக்கம் ஏரியின் கரைகளை பலப்படுத்தவேண்டும்... ஆண்டு முழுமைக்கும் வரும் மாதிரி நீர் மேலாண்மை வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Raghavan - chennai,இந்தியா
15-நவ-201707:35:25 IST Report Abuse
Raghavan Local body should segregate the drainage from water bodies.
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
15-நவ-201705:46:05 IST Report Abuse
Mal Thamarai varathu tamilnadu Ulla soneengalae. Vanthuduchae.... Enga erukira kupai clean Pani sea la kondu poi potudum
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-நவ-201700:24:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தாமரை எரியில் நிரம்பிய நீர் கழிவு நீருடன் குடியிருப்பு பகுதிக்குள்ளும் புகுந்தது - தாமரைன்னா கழிவு இல்லாமலா?
Rate this:
Share this comment
Kumz - trichy,இந்தியா
15-நவ-201702:32:39 IST Report Abuse
Kumz ஆமாம் சாக்கடை உம்மை மாதிரி சாக்கடையை தானே தேடி வரும்...
Rate this:
Share this comment
P. SIV GOWRI - Chennai,இந்தியா
15-நவ-201710:07:29 IST Report Abuse
P. SIV GOWRIதாமரையில் கழிவு இல்லை. அந்த குளத்தில் கழிவை கலக்க செய்தவர்களிடம் தான் கேட்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை