வழக்கு ரத்து: கார்ட்டூனிஸ்ட் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கு ரத்து: கார்ட்டூனிஸ்ட் மனு

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வழக்கு ரத்து: கார்ட்டூனிஸ்ட் மனு

மதுரை: கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்தனர்.

இது தொடர்பாக தமிழக முதல்வர், திருநெல்வேலி கலெக்டரை விமர்சித்து அவதுாறு பரப்பும்வகையில் இணையதளத்தில் கார்ட்டூன் வெளியிட்டதாக சென்னை கோவூர் கார்ட்டூனிஸ்ட் பாலா.,44,வை திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கீழமை நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை மற்றும் வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பாலா மனு செய்துள்ளார். மனு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
15-நவ-201704:08:37 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி கந்து வட்டி காரனை புட்சியா? உங்க மேல கார்ட்டூன் போட்றதுக்கே இவ்ளோ கோவம் வந்துச்சே, அந்த குட்டிபுள்ளைங்களே கொலுத்தும் பொது எவ்ளோ கஷ்டமா இற்கும். மெர்சி கெடயாது? எப்படி தான் தூக்கம் வருதோ உனக்கெல்லாம். அந்த எரியர கொழந்தை போட்டோ புடிச்சி புக்கர் பரிசுக்கு அன்ப போறியா? மனசாட்சி இருக்கனும். இல்லனா மன்சானா இரூக்கமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
Lakshmi - Carmel,யூ.எஸ்.ஏ
15-நவ-201702:27:17 IST Report Abuse
Lakshmi I am ok with Bala’s Cartoon. But why the collector didn’t get any punishment. He is the main reason to take four life from here. Because he neglected the poor person petition for 6 times, He ended up with Suicide in Collector’s office. Is the collector thinking his role is to show up and get only government salary, His role is to serve society, He failed in that.. Is he at least got suspended …? Lot things needs to get corrected in this country, I don’t know who is going to come for that . God should help.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-நவ-201701:58:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கந்துவட்டிக்காரன் இன்னமும் சுதந்திரமா ஏழைகளின் துணியை உருவிக்கிட்டு இருக்கான். கலெக்டர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கலர் துணி வாங்க கமிஷன் தருகிறானே. கரிக்கட்டையாய் போனவன் தான் இப்பல்லாம் கெட்டவன். லஞ்சம் வாங்கி கொழுத்தவன் எல்லாம் நல்லவன். அரசாங்க அதிகாரி ஆச்சே.. அதுவும் கலைக்டர், நீதிபதிகள் எல்லாம் மகாராஜா மாதிரி. வெள்ளையன் ஆட்சி முடிஞ்சி, கொள்ளையன் ஆட்சியல்லவா நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X