விஜயகாந்த் ஆஜராக உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் ஆஜராக உத்தரவு

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
விஜயகாந்த் ஆஜராக உத்தரவு

சென்னை: கடந்த 2012 அக்டோபரில் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் பாலுவை தாக்கியது தொடர்பாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், முன்னாள் எம்.எல்.ஏ., அனகை முருகேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆலந்துார் நீதிமன்றத்தில் டிச.5ல் ஆஜராக விஜயகாந்துக்கு நேற்று உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - chennai  ( Posted via: Dinamalar BlackBerry OS 10 App )
15-நவ-201709:00:28 IST Report Abuse
Balaji iron man Mr vijayakanth, good human and leader., people are trying to put him down and create troubles heavily against hims, but nobody will win for sure.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
15-நவ-201704:00:16 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனுஷன்
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
15-நவ-201703:56:07 IST Report Abuse
Samy Chinnathambi அடேங்கப்பா ஒரு பெட்டி கேஸை விசாரிக்கறதுக்கே 5 வருடமா? அப்போ மன்னார்குடி கேசு? நாம் எல்லாம் செத்த அப்புறம் தானா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X