சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தல்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவனியாபுரம், சிங்கப்பூரிலிருந்து நேற்று மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.சிங்கப்பூரிலிருந்து நேற்று மதுரைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில்வந்த பயணிகளின் பொருட்களை மதுரை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அதில் சென்னை கவ்வத் மொய்தீன் என்பவரது பெட்டிக்குள் இருந்த எலக்ட்ரானிக் சாதனத்திற்குள் ஒரு கிலோ 186 கிராம் தங்க கட்டிகள், மற்றொரு பயணி கடத்திய 108 கிராம் தங்கத்தையும் கண்டுபிடித்தனர். அவற்றின் மதிப்பு 36 லட்சம் ரூபாய் ஆகும். சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை