ஜி.எஸ்.டி., வருவாய்; தமிழகத்துக்கு 2வது இடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., வருவாய்; தமிழகத்துக்கு 2வது இடம்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஜி.எஸ்.டி.,GST, தமிழகம், Tamil Nadu, வணிகவரித் துறை அமைச்சர் வீரமணி ,Commerce Minister Veeramani, ஜி.எஸ்.டி வருவாய்,GST revenue,சரக்கு மற்றும் சேவை வரி, Goods and Services Tax,

ஆம்பூர்: ''ஜி.எஸ்.டி., வருவாயில், தேசிய அளவில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது,'' என, வணிகவரித் துறை அமைச்சர், வீரமணி கூறினார்.
இது குறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., வருவாயில், தேசிய அளவில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜி.எஸ்.டி., செலுத்துவதில், தமிழகத்தில், 89 சதவீதம் பேர், தங்களை பதிவு செய்துள்ளனர். இன்னும், 11 சதவீதம் பேர் பதிவு செய்யாமல் உள்ளனர்.
அவர்களும் பதிவு செய்து கொள்ளும் வகையில், இரண்டு மாத அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் அவர்கள், இணைந்து கொள்ள வேண்டும். வணிக வரித்துறை, அவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கி, உதவிகளை செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி., வருவாயில் தமிழகம் 2ம் இடம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sahayam - cHENNAI,இந்தியா
15-நவ-201712:59:48 IST Report Abuse
Sahayam இதற்கு முன்னாள் எவ்வளவு வரி கிடைத்தது இப்போது GST பின்பு எவ்வளவு கிடைக்கிறது என்று புள்ளி விவரம் கொடுத்தால் நன்றாக இருக்கும். நமக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய மீதம் 17 % கிடைத்து விட்டதா ?? பதில் தெரிந்தவர்கள் எழுதலாம்
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
15-நவ-201712:48:16 IST Report Abuse
vbs manian ஜி எஸ் டீ யின் முழு பலன்களும் மக்களுக்கு போய் சேராமல் வியாபாரிகள் தடுக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Abubacker - tirunelveli,இந்தியா
15-நவ-201711:48:31 IST Report Abuse
Abubacker அமைச்சர், வீரமணி அவர்களே நல்ல செய்தி சொன்னிர்கள். வரி வருமானத்தை மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற பயன்படுத்துங்கள். சாலைகளை சரிசெய்யுங்கள்.. கழிவு நீர்க் கால்வாயை, நீர் ஆதாரங்களை மேலும் சுகாதாரத்தை, மருத்துவத்தை, கல்வியை சுத்தப்படுத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
15-நவ-201711:31:45 IST Report Abuse
Tamizhan kanchi தமிழக மக்களும் தற்போது உள்ள அரசும் நேர்மையான முறையில் சிறப்பாக நமது தேசத்தின் முன்னேற்றம் நோக்கி வெற்றி நடை போடுகிறது. சில தீயசக்திகள் கட்சிகள் என்று கூறி கொண்டு மக்களை திசை திருப்பி நாசம் செய்து கொண்டு இருக்கிறது. மக்கள் தான் புரிந்து கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
15-நவ-201710:28:00 IST Report Abuse
Murugan இப்படி வரி வசூலிக்கும் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யலாமா பிரதமர் அவர்களே
Rate this:
Share this comment
Venkatesan - Chennai,இந்தியா
15-நவ-201712:57:13 IST Report Abuse
Venkatesanவஞ்சகங்களை பட்டியல் போடுங்கள் ......
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-நவ-201715:45:05 IST Report Abuse
Sanny போடலாம், போட்டா தாங்காது....
Rate this:
Share this comment
Cancel
Aswini kumar - chennai,இந்தியா
15-நவ-201709:52:31 IST Report Abuse
Aswini kumar வியாபாரத்தில் இருக்கறவங்க GST வரி செலுத்தியது தான் 89% தமிழ் நாட்டில்.. வியாபாரம் குறைந்து மூடி சென்றவர்கள் எத்தனை பேர் என்று சொல்வார்களா ??? தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதித்ததினால் தான் இரண்டாவது இடத்தில இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-நவ-201708:41:34 IST Report Abuse
ஜெயந்தன் சீக்கிரம்.. புல்லட் ட்ரெயின் விடுங்க.. குஜராத்தில் ..எங்க பணத்தில்..
Rate this:
Share this comment
Srinivasan N - Chennai,இந்தியா
15-நவ-201710:50:08 IST Report Abuse
Srinivasan Nவிஷயம் தெரிந்து கருது எழுதுங்கள். JICA என்ற நிறுவனைத்தை பற்றியும் தெரிந்து எழுதுங்கள்....
Rate this:
Share this comment
V.Rajeswaran - chennai,இந்தியா
15-நவ-201712:18:35 IST Report Abuse
V.Rajeswaranஜெயந்தன் ஒரு விஷயம் தெரிஞ்சா பேசு புல்லெட் ரயில் ஜப்பான் நாட்டுநிதி உதவியால் செய்யப்படுகிறது மோடி மேல் ஏன் ஒன்றுக்கும் உதவாத வெறுப்பு...
Rate this:
Share this comment
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
15-நவ-201713:05:32 IST Report Abuse
NERMAIYIN SIGARAMஅப்போ ஜப்பான் நாட்டிற்கு திரும்ப செலுத்த வேண்டியதில்லையா என்ன...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201708:18:15 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜி எஸ்டி யில் வேண்டும் என்றால் இரண்டாவதாக இருக்கலாம் ஆனால் எல்லா பொது துறை நிறுவனங்களை நஷ்டத்தில் ஓட வைப்பதில் தமிழகம் தான் முதலிடம்...
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
15-நவ-201708:07:43 IST Report Abuse
இடவை கண்ணன் ஜிஎஸ்டி வந்தால் தமிழகத்துக்கு பாதிப்பு, உற்பத்தி மாநிலம் பாதிப்பு என்று கூப்பாடு போட்டவங்க எல்லாம் லைனில் வா...
Rate this:
Share this comment
Dubuk U - Chennai,இந்தியா
15-நவ-201709:30:49 IST Report Abuse
Dubuk Uகண்ணா இதில் (வேண்டுமென்றே ??) சில விடுபட்டுள்ளது , G S T க்கு முன்னாள் எவ்வளவு வருமானம் வந்தது என்பது.. இரண்டாவதாக இருக்கிறது என்றால் மற்ற மாநிலங்களில் சரியாக அமல் படுத்தப்பட்டுள்ளதா என்பது? (பெரிய மாநிலங்களில் முதல் 5 மாநிலங்கள் எவையெவை) இது எந்த மாதத்திற்க்கான வருவாய்? வருவாயின் ஏற்ற இறக்கங்கள் என்ன?...
Rate this:
Share this comment
Rajathiraja - Coimbatore,இந்தியா
15-நவ-201712:45:18 IST Report Abuse
Rajathirajaதமிழ் நாட்டில் உற்பத்தியாகும் பெரும்பாலான பொருள்கள் 28 % வரிவிகிதத்தில் போடப்பட்டதாலும் தமிழன் ஒழுங்காக வரிகட்டுவதாலும் தான் இது சாத்தியமாயிற்று....
Rate this:
Share this comment
Venkatesan - Chennai,இந்தியா
15-நவ-201712:59:07 IST Report Abuse
Venkatesanஇது GST இணையத்திலேயே பாக்கலாமே... சும்மா ஒப்புக்கு ஒப்பாரி வைக்க கூடாது......
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
15-நவ-201707:56:18 IST Report Abuse
தேச நேசன் பெரும்பாலான உற்பத்திப் பண்டங்களுக்கு ஜி எஸ் டி இல்லை நமது மாநில உற்பத்திப்பொருட்கள் பெரும்பாலும் ஜி எஸ் டி வரிவிதிப்பிற்கு உட்பட்டவை. எனவே வசூலும் செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கும் அதேநேரத்தில் அதிகமாக வரியில்லாப் பண்டங்களைத் தயாரிக்கும் மாநிலங்களில் வரி வசூலும் செலுத்துவோர் எண்ணிக்கையும் குறைவாகத்தான் இருக்கும் எனவே இங்கு பலர் தவறான ஒப்பீடுகளோடு கருத்து எழுதியுள்ளனர்
Rate this:
Share this comment
Mariappa T - INDORE,இந்தியா
15-நவ-201708:31:19 IST Report Abuse
Mariappa Tநேச, அப்படினா தமிழ் மக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கெல்லாம் அதிக வரி விதித்திருக்கிறீர்கள். BJP ஆளும் மாநிலங்களில் தயாராகும் பொருள்களுக்கு வரி குறைவை செய்திருக்கிறார்கள். கேட்டா ஒரே தேசம் ஒரே வரி. வாயில் வடை....
Rate this:
Share this comment
V.Rajeswaran - chennai,இந்தியா
15-நவ-201712:22:45 IST Report Abuse
V.Rajeswaranதமிழ் நாட்டிலும் வரிக்குறைவான பொருட்கள் உற்பத்தி செய்ய எந்த தடையும் இல்லை gst வரி ஒரே அளவில் விதிக்க பட்டுவது ஒரு வரி விதிப்பு முறையை தெரிந்து கொன்டு பிறகு பதிவு செய்யவும்...
Rate this:
Share this comment
Srinivasan N - Chennai,இந்தியா
15-நவ-201713:57:22 IST Report Abuse
Srinivasan Nஇதை சற்று விவரங்களுடன் சொல்லவும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை