மேற்கு வங்கத்துக்கு 'ரசகுல்லா' உரிமை!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மேற்கு வங்கத்துக்கு 'ரசகுல்லா' உரிமை!

Added : நவ 15, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மேற்கு வங்கம், West Bengal,ரசகுல்லா,Rasgulla, புவிசார் குறியீடு ,Geographic Code, நவீன் சந்திர தாஸ், Naveen Chandra Das,முதல்வர் மம்தா பானர்ஜி , Chief Minister Mamata Banerjee,மேற்கு வங்க அமைச்சர் அப்துர் ரஜாச் மோல்லா,West Bengal Minister Abdur Raja Mollah,  கோல்கட்டா, ரசகுல்லா இனிப்பு, Rasgulla sweet,

கோல்கட்டா: 'ரசகுல்லா' இனிப்பின் மீதான உரிமை போராட்டத்தில், மேற்கு வங்க மாநிலம் வெற்றி பெற்று, புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
கோல்கட்டா என்றாலே, மக்கள் நினைவில் வருவது, ரசகுல்லா இனிப்பு தான். இந்த இனிப்பை, தாங்கள் கண்டுபிடித்ததாக,ஒடிசா மக்கள் உரிமை கொண்டாடுகின்றனர்.


ரசகுல்லா உரிமைப்போர்; மே.வங்கம் வெற்றி

சட்ட ரீதியாக:


மேற்கு வங்கத்தின், பிரபல இனிப்பு தயாரிப்பாளரான, நவீன் சந்திர தாஸ், 1868 முதல், தங்கள் நிறுவனம், ரசகுல்லா தயாரித்து வருவதாக கூறியதை அடுத்து, புவிசார் குறியீடு பெறுவது குறித்து, ஒடிசா அரசு முயற்சித்து வந்தது. இந்த உரிமை போராட்டம் நீடித்து வரும் நிலையில், 'எந்த நிலையிலும், ரசகுல்லா மீதான உரிமையை, ஒடிசாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்' என, மேற்கு வங்க அமைச்சர், அப்துர் ரஜாச் மோல்லா கூறியிருந்தார். மேலும், 'ரசகுல்லாவை, உலகளவில், மாநில இனிப்பாக பிரபலப்படுத்த வேண்டும்' என, முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.


மகிழ்ச்சி :


இந்நிலையில், ரசகுல்லா இனிப்பு மீதான உரிமை போட்டியில், மேற்கு வங்கம் வெற்றி பெற்று, புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதன் மூலம், உலகளவில், மேற்கு வங்க இனிப்பாக, ரசகுல்லா இடம் பெறுகிறது. ரசகுல்லாவை, மேற்கு வங்க இனிப்பு எனக் குறிப்பிட்டு, அதற்கு, புவிசார் குறியீடு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெருமை அளிப்பதாகவும், முதல்வர் மம்தா பானர்ஜி, 'டுவிட்டரில்' பதிவிட்டு உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumz - trichy,இந்தியா
15-நவ-201713:08:15 IST Report Abuse
Kumz இனிப்பு எப்போதுமே உடலுக்கு கெடுதலை தான் தரும்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-நவ-201712:44:54 IST Report Abuse
Pasupathi Subbian பஞ்சாமிர்தத்துக்கு , தமிழ்நாட்டுக்கு புவிசார் உரிமை உள்ளதா.?
Rate this:
Share this comment
Cancel
Ranganathan - Trichy,இந்தியா
15-நவ-201709:51:43 IST Report Abuse
Ranganathan உள்நாட்டு சண்டைகள் தேவையில்லாதது. ரசகுல்லா என்றாலே அதற்கு உரிமை கொண்டது மேற்கு வங்கம் என்ற தகவல் இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஒடிசா இதில் மூக்கை நுழைத்து புதிதாக வரலாற்றை மாற்ற நினைப்பது நல்ல செயல் அல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X