சுஷ்மாவுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுஷ்மாவுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
BJP,D.M.K,M.K.Stalin,Stalin,Sushma Swaraj,சுஷ்மா,சுஷ்மா சுவராஜ்,தி.மு.க,பா.ஜ,ஸ்டாலின்

சென்னை: இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய, சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயரை, அரசு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவுக்கு தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயரை, அரசு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் இருந்து இலங்கை அரசு நீக்கி வருவதையும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
15-நவ-201720:45:58 IST Report Abuse
Tamizhan kanchi கொத்து கொத்தாக மக்களை கொன்று குவிக்கும் போது உண்ணாவிரதம் என்று போலி நாடகம் நடித்து விட்டு கச்ச தீவை இவர்கள் ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க தாரை வார்த்து விட்டு மாநில நலன்களை எல்லாம் மந்திரி பதவிகளுக்காக விலை கொடுத்து விட்டு இப்போது பெயருக்கு பினாத்துகிறார் . துப்பு கெட்டவனுக்கு ரைடு பயத்தில் ஜுரம் வந்து தொண்டை அடைத்து விட்டதாம்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-நவ-201712:43:02 IST Report Abuse
Pasupathi Subbian நாங்கள் எதுவும் செய்யமாட்டோம். ஆனால் மத்திய அரசு நாங்கள் சொல்லுவதை கேட்கவேண்டும் . நாங்கள் செய்யததை மற்றவர்கள் செய்து எங்களின் மதிப்பை நிலைநிறுத்தவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
15-நவ-201710:59:37 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் நிகழ்ந்த பொது தி மு க வும், காங்கிரஸும் இலங்கை தமிழர்களுக்கு செய்த சேவையையை மறக்கவே முடியாது
Rate this:
Share this comment
Cancel
Pandianpillai Pandi - chennai,இந்தியா
15-நவ-201710:16:32 IST Report Abuse
Pandianpillai Pandi இன்றைய பிஜேபி தலைவர்களில் தனது பணியை சிறப்பாக செய்வதில் இவர் மட்டும் தான் சிறந்து விளங்குகிறார்..ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்தாலேயே அதை செய்து முடிப்பவர். ஸ்டாலின் அவர்கள் எழுத்து பூர்வமாக கடிதம் அளித்திருக்கிறார் இவர் கண்டிப்பாக அரசியல் சார்பாற்ற நிலையிலிருந்து நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.செயலாற்றுபவர்களாவது செயல்படுவார்களா என்ற நம்பிக்கையில் அவற்றுக்கு கடிதம் அளித்திருப்பதாகவே கருதமுடிகிறது..
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
15-நவ-201709:24:41 IST Report Abuse
rajan மொத்தமா அங்கே எல்லாவனையும் குவியலாய் சுட்டு தள்ளும் போது இவன்கட்டுமர-மணிமேகலை குடும்ப கட்சியுடன் இருந்து மானாட மையிலாட குத்தாட்டம் பார்த்து ரசித்தானுங்க. இப்போ இப்படி ஒழுகுறானுங்க. ரொம்ப கண்ணிங் டா நீங்க.
Rate this:
Share this comment
Cancel
Anvardeen - chennai,இந்தியா
15-நவ-201706:16:55 IST Report Abuse
Anvardeen எந்த விளக்கெண்ணையோட பெரும் தேவை இல்லை முதலில் இந்த பெரு வைக்கறதை எல்லாம் நிறுத்தவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை