‛பப்பு' விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை| Dinamalar

‛பப்பு' விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை

Added : நவ 15, 2017 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தேர்தல் ஆணையம், Election Commission, பப்பு விளம்பரம்,Pappu Advertising, குஜராத் சட்டசபை தேர்தல் ,Gujarat Assembly election,  பா.ஜ, BJP, ராகுல், Rahul, காங்கிரஸ் , Congress,

புதுடில்லி: காங்., துணை தலைவர் ராகுலை ‛பப்பு' என கேலி செய்யும் பா.ஜ.,வின் விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலுக்குக்காக, பா.ஜ., தயாரித்துள்ள டிவி மற்றும் ரேடியோ விளம்பரப்படத்துக்கு அனுமதி கேட்டு, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியது. அதில் இடம்பெற்றுள்ள ‛பப்பு' என்ற வார்த்தை மரியாதைக்குறைவாக இருப்பதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம் அந்த விளம்பரத்துக்கு தடை விதித்துள்ளது.

காங்., துணை தலைவர் ராகுலை சின்ன பையன் என பொருள்படும் விதமாக ‛பப்பு' எனும் வார்த்தையை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பா.ஜ.,வினர் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‛பப்பு'எனும் வார்த்தைக்கு பதிலாக வேறு வார்த்தையை பயன்படுத்தி மீண்டும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பவிருப்பதாக பா.ஜ.,தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
15-நவ-201716:37:24 IST Report Abuse
Endrum Indian பாவம் பப்பு தனது உண்மை சொரூபத்தை கூட மக்கள் முன்னே பகிர்ந்து கொள்ள தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளவில்லை என்று
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
15-நவ-201716:11:25 IST Report Abuse
appaavi கடைசியில் 'பப்பு' தான் 'ஆப்பு' ஆக போகிறது...பிறகு மோசடி கும்பல் 'கப்சிப்' தான்.......
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
15-நவ-201713:56:33 IST Report Abuse
Solvathellam Unmai அத்வானி வாஜபேயி வளர்த்த கட்சி இப்போது கண்ட கண்டவர்களால் அசிங்கப்படுகிறது
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-நவ-201714:26:08 IST Report Abuse
Agni Shivaஅவர்கள் பிஜேபி கட்சியை வளர்த்த போது, இவரு தான் தாங்கி பிடித்தாரு. மோடி வந்தவுடன் தாங்கி பிடிப்பதை விட்டுவிட்டு போய் விட்டாரு. நீ சொல்வதெல்லாம் பிராடு ..அதிலே அப்போ என்ன...... இப்போ என்ன? மோடி ஒழிக மோடி ஒழிக என்று சொல்லி விட்டு கிளம்பு கிளம்பு....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-நவ-201713:56:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காவிக்கு கூடிப்போச்சி வாய்க்கொழுப்பு. காங்கிரஸ் ஜெயிக்க நல்ல வாய்ப்பு. மோசடிக்கு குஜராத்தில் கிடைக்கப் போவது நல்ல ஆப்பு.
Rate this:
Share this comment
Kanthi - chennai,இந்தியா
15-நவ-201714:34:24 IST Report Abuse
Kanthiதம்பி நேற்று சவூதி அரேபியா யோகா அங்கீகாரம் பத்தின செய்தில ஆளையே காணோம் . என்ன காச்சலா இல்ல கழிச்சலா ?...
Rate this:
Share this comment
Cancel
Shree Ramachandran - chennai,இந்தியா
15-நவ-201713:38:20 IST Report Abuse
Shree Ramachandran உப்பு மூட்டை தலைவன் என்று பெயர் வைக்கலாம்.காரணம் எப்போவோ காங்கிரஸ் காலில்லாமல் மற்றவர்கள் முதுகில் தானே சவாரி செய்கிறது.
Rate this:
Share this comment
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
15-நவ-201713:57:32 IST Report Abuse
மஸ்தான் கனிபப்பு .., உப்பு மூட்டை தலைவன்.. எப்படியென்றோ பெயர்வைக்கலாம் அவரின் தந்தையின் தியாகம் அவர் இடத்தில் இருந்து பார்த்தால் மனவலி தெரியும்....
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
15-நவ-201713:19:31 IST Report Abuse
baski பப்பு இல்லேனா பல்பு....
Rate this:
Share this comment
Cancel
தமிழ் ஹிந்து - chennai,இந்தியா
15-நவ-201712:52:24 IST Report Abuse
தமிழ் ஹிந்து பப்புவை பப்பு என்று கூப்பிடாமல் எப்படி கூப்பிடுவது?
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
15-நவ-201712:39:46 IST Report Abuse
Narayan பப்புவை வேறு எப்படித்தான் கூப்பிட முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-நவ-201712:18:08 IST Report Abuse
Pasupathi Subbian அவரவர் எண்ணத்தை பகிர்ந்துகொள்ளுவதில் தவறே இல்லை. இன்னமும் வேறு ஏதாவது கருத்துக்களை கூறுங்களேன்.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
15-நவ-201712:15:58 IST Report Abuse
pradeesh parthasarathy அகங்காரம் , ஆணவம் அழிவையே கொடுக்கும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை