துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017 | கருத்துகள் (70)
Advertisement

கோவை: கோவையில் இரண்டாவது நாளாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(நவ.,15) ஆய்வு செய்கிறார். ஆய்வில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார்.


கவர்னர் அதிரடி:

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட அரசுதுறை அதிகாரிகளுடன், வளர்ச்சிப் பணிகள் குறித்து நேற்று நேரடியாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தனது அதிரடியை துவக்கியுள்ளார்.

துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்


துடைப்பத்துடன்..


கோவை-காந்திநகர் பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை நேரில் ஆய்வு செய்தார். ‛தூய்மை இந்தியா' திட்டத்துக்காக கோவையில் துடைப்பத்துடன் கவர்னர் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.


ஆய்வும், ஆலோசனையும் :


கோவை - சவுரிபாளையத்தில் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கவர்னர் பன்வாரிலால் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து இளம் தொழில் முனைவோருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட கலெக்டர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் ஆகியோர் கலந்து கொண்டனர். கவர்னர், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவது புதிதல்ல என ஆலோசனை கூட்டத்தில் கலந்த கொண்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baski - Chennai,இந்தியா
15-நவ-201714:44:08 IST Report Abuse
baski அடேங்கப்பா எவ்ளோ குப்ப....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-நவ-201713:27:19 IST Report Abuse
இந்தியன் kumar தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற இது போன்ற நிகழ்வுகள் அவசியம் , என்ன நல்லது செய்தாலும் குறை சொல்வதட்கு என்று ஒரு கூட்டம் இருக்க தான் செய்கிறது
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
15-நவ-201713:09:30 IST Report Abuse
N.Kaliraj யாரும் இந்த நிகழ்ச்சியில் செல்பி எடுக்கவில்லையா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X