மோசமான சாலையால் அவதி: பராமரித்து, அகலப்படுத்தணும்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோசமான சாலையால் அவதி: பராமரித்து, அகலப்படுத்தணும்!

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் - கபிலர்மலை செல்லும் பிரதான சாலையில், வீரணம்பாளையம் காந்திநகரில், சாலையோரங்கள் மிகவும் அரிக்கப்பட்டு, குழிகளாக காட்சியளிக்கிறது. கனரக வாகனங்கள் எதிரெதிரே கடக்கும் போது, பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. டூவீலர்களில் செல்வோர், பஸ், லாரிகள் எதிரே வரும்போது ஒதுங்குவதற்கு வழியின்றி கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனுமில்லை. எனவே, இந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர்பந்தல் - வீரணம்பாளையம் வரை, சாலையை அகலப்படுத்த வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை