குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் மெஜஸ்டிக் சங்கம் சார்பில், சரஸ்வதி உதவி பெறும் ஆரம்ப பள்ளியில், குழந்தைகள் தின விழா நடந்தது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவ படத்துக்கு, நடராஜா வள்ளியப்பன் மாலை அணிவித்தார். திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், நேருவின் சிறப்புகள் குறித்து பேசினார். விழாவில், மாணவ, மாணவியருக்கு, திருக்குறள் புத்தகங்கள், பென்சில், இனிப்புகள் வழங்கப்பட்டன. செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் கார்த்திகேயன், பாலமுருகன், பெரியசாமி பள்ளி தலைமையாசிரியை சரஸ்வதி உள்பட பலர், விழாவில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை