வாய்க்காலில் முட்செடிகள்: பாசன நிலங்கள் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலில் முட்செடிகள்: பாசன நிலங்கள் பாதிப்பு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: பாசனக் கால்வாயில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாசன வாய்க்கால்களுக்கும் நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. எனினும், கரூர் அருகேயுள்ள சுக்காலியூரில், அமராவதி பாசன வாய்க்கால் தூர் வாரப்படாமல், புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால், வாய்க்காலில் செல்ல முடியாமல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவ்வாய்க்கால் மூலம் பாசனம் பெரும் நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முட்புதர்களை அகற்றி, தண்ணீர் செல்ல, வழி வகை செய்யவேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை