நிழற்கூடம் இல்லாமல் பஸ் பயணிகள் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிழற்கூடம் இல்லாமல் பஸ் பயணிகள் தவிப்பு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

க.பரமத்தி: க.பரமத்தி அடுத்த, தென்னிலை, கரைப்பாளையம் பஞ்., அலுவலகம் அருகே, பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து வெங்கக்கல்பட்டி, செம்மாண்டாம்பாளையம், அம்மாபட்டி, தளிக்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், தினமும் கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பணிக்கு சென்று வருகின்றனர். பஸ் நிறுத்தம் அருகே, நிழற்கூட வசதி இல்லை. இதனால் மழை, வெயிலில், மக்கள் பல மணி நேரம் வெட்டவெளியில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர், அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாக, அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை. கரைப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X