அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவிலான வட்டார வள குறுமையங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில். ராஷ்ட்ரீய அவிஸ்கார் அபியான் திட்டத்தில், பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கிருஷ்ணராயபுரம் வட்டார வள மையத்தின் குறுவள மையங்களில் உள்ள அரசு பள்ளிகளில், தேசிய புத்தாக்க புனைவுத்திட்டம் மற்றும் நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு என்ற தலைப்பில், மாணவ, மாணவியரின் அறிவியல் திறனை வெளிக் கொண்டுவரும் வகையில், லாலாப்பேட்டை கிழக்கு அரசு தொடக்கப்பள்ளி, மாயனூர் அரசு தொடக்கப்பள்ளி, மகாதானபுரம் அரசு நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கண்காட்சி நடந்தது. இதில் இடம்பெற்ற சிறந்தது படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, கிருஷ்ணராயபுரம் வட்டார வளமையம் சார்பில், பரிசு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கவிதா செய்திருந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை