செய்தி எதிரொலி: அலுவலக வளாகம் சுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி எதிரொலி: அலுவலக வளாகம் சுத்தம்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலக வளாக தோட்டத்தில், நூறுநாள் திட்ட பணியாளர்கள் மூலம், செடிகள் அப்புறப்படுத்தும் பணி நடந்தது. கரூர் - திருச்சி சாலையில் உள்ள, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகம் பின்புறம், தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், மா, கொய்யா, தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தோட்டத்தை கடந்த சில மாதங்களாக சரியாக பராமரிக்காததால், செடிகள் ஏராளமாக முளைத்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி அதிகரித்தது. இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நூறு நாள் திட்ட பணியாளர்களைக் கொண்டு, செடிகளை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை