கடம்பவனேஸ்வரர் கோவில் உண்டியல் அடித்தளம் விரிசல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடம்பவனேஸ்வரர் கோவில் உண்டியல் அடித்தளம் விரிசல்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை கடம்பர்கோவில் முன் மண்டபத்தில் உள்ள மிகப்பெரிய உண்டியல், சிமென்ட் கட்டையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

குளித்தலை நகராட்சி, 8வது வார்டில், தமிழகத்தில் உள்ள சிவன் தளங்களில், சிறப்பு வாய்ந்த தளமான கடம்பவனேஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவில் முன் பகுதியில், திறந்தவெளி மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மிகப்பெரிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதைச்சுற்றி, தடுப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் தற்போது விரிசல் விட்டு காணப்படுகிறது. இது பக்தர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவில் நிர்வாகம் உண்டியலை பாதுகாக்கும் வகையில் சிமென்ட் தளத்தை சீர் செய்யவேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை