கடலோர காவல்படை ஆய்வுக்கு மீனவ அமைப்புகள் எதிர்ப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலோர காவல்படை ஆய்வுக்கு மீனவ அமைப்புகள் எதிர்ப்பு

Added : நவ 15, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்: கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தங்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கிசூடு நடத்தியதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை பார்வையிட வந்த இந்திய கடலோர காவல்படையினருக்கு, மீனவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆய்வாளர் ராஜராஜனை மீனவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடலோர காவல் படையினர் பிரச்னையை திசை திருப்ப முயற்சி செய்வதாக மீனவ அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-நவ-201715:11:35 IST Report Abuse
Pasupathi Subbian எதற்க்காக இவர்கள் கடலோரu காவற்படையை எதிர்க்கின்றார்களோ தெரியவில்லை. முன்பு இலங்கை கடற்படையை எதிர்த்தார்கள். சீன ராணுவம் வந்து தங்களை கொடுமை படுத்தியதாக கூறினார்கள். இப்பொழுது இந்திய கடலோர ராணுவம் தங்களை தாக்கியதாக போராடுகிறார்கள் . என்ன நடக்கிறது என்பதே புதிராக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை