Manipur ambush: Two jawans, one terrorist killed | மணிப்பூரில் என்கவுன்டர்: 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்| Dinamalar

மணிப்பூரில் என்கவுன்டர்: 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
என்கவுன்டர், ராணுவம், பயங்கரவாதிகள்

சந்தல்: மணிப்பூரின் சந்தல் சாஜிக் என்ற இடத்தில், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அவனிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை